Kadhal Cricket Song Lyrics in Tamil from Thani Oruvan Movie. Kadhal Cricket Song Lyrics Has Penned in Tamil by Hiphop Tamizha.
படத்தின் பெயர்: | தனி ஒருவன் |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | காதல் கிரிக்கெட்டு |
இசையமைப்பாளர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர்கள்: | ஹரிஷ்மா ரவிசந்திரன் |
பாடல் வரிகள்:
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
ரோமன்ஷ் ரோமன்ஷ்
இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை
உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம்
சுத்துரத பார்த்து ஊரு சிரிகுதுடா
எத செஞ்சா ஒத்துக்குவ
என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும்
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
அழகா இருக்குற
பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற
பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து எனை போல்
அழகி உலகில் யாரும் இல்ல
உன் பின்னல் நான் சுத்துரதால
என் அருமை உனக்கு புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு
விழுந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு