Iraivanai Thandha Iraiviye Song Lyrics in Tamil

Iraivanai Thandha Iraiviye Song Lyrics in Tamil from Velaiyilla Pattadhari 2. Iraivanai Thandha Iraiviye Song Lyrics penned by Dhanush.

பாடல்:இறைவனாய் தந்த இறைவியே
படம்:வேலையில்லா பட்டதாரி 2
வருடம்:2017
இசை:சீயான் ரோல்டன்
வரிகள்:தனுஷ்
பாடகர்:சீயான் ரோல்டன்,
MM மானசி

Iraivanai Thandha Iraiviye Lyrics

ஆண்: இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
இறைவனை தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே

ஆண்: துயரிலும் என்னை
தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளைப் போக்கும்
காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே

பெண்: உயிரே உயிரே
எந்தன் பொருளே
விண்ணை நான்
அள்ளி தரவா

பெண்: கண்ணனே கண்ணனே
எந்தன் மன்னனே
சொர்க்கத்தை
கையில் தரவா

ஆண்: நெஞ்சுக்குள்ளே
என்னவோ சிரிக்குதே
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே

பெண்: மந்திரமாய்
கண்களோ இழுக்குதே
தொட்டதெல்லாம்
இங்கு பூக்குதே

ஆண்: ஆதி தாயும் நீயடி
பாறை மீது நீரடி
பெண்: முத்தமிடு முத்தமிழே
ஆண்: அத்தனையும் என்னவளே
பெண்: காதிலே தேன் பாயுதே

ஆண்: இறைவனாய் தந்த இறைவியே
இறைவனை தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே

ஆண்: துயரிலும் என்னை
தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளைப் போக்கும்
காதல் பாா்வையில்
உலகமே காலின் அடியிலே

பெண்: உயிரே உயிரே
எந்தன் பொருளே
விண்ணை நான்
அள்ளி தரவா

பெண்: கண்ணனே கண்ணனே
எந்தன் மன்னனே
சொர்க்கத்தை
கையில் தரவா

Uyire Uyire Enthan Porule Lyrics

Male: Iraivanai Thandha Iraiviyae
Irulunil Kaanum Oviyamae
Iraivanai Thandha Iraiviyae
Irulunil Kaanum Oviyamae

Male: Thuyarilum Ennai Thangum Deviye
Uyirvarai Undhan Madiyile
Valikalai Pokkum Kaadhal Paarvayil
Ulagamae Kaalin Adiyile

Female: Uyirae Uyirae Endhan Porule
Vinnai Naan Alli Tharavaa
Kannane Kannane Endhan Mannane
Sorgathai Kaiyil Tharavaa

Male: Nenjukul Ennavo Sirikkiren
Ullakullae Kuyil Paadudhae
Mandhiramai Kangalo Izhukkudhae
Thottathellam Ingu Pookudhae

Male: Aadhi Thayum Neeyadi
Paaraimedhu Neeradi
Female: Muthamidu Muthamizhe
Male: Athanaiyum Ennavale
Female: Kaadhilae Thaen Paayudhe

Male: Iraivanai Thandha Iraiviyae
Iraivanai Thandha Iraiviyae
Irulunil Kaanum Oviyamae

Male: Thuyarilum Ennai Thangum Deviye
Uyirvarai Undhan Madiyile
Valikalai Pokkum Kaadhal Paarvayil
Ulagamae Kaalin Adiyile

Female: Uyire Uyire Undhan Porule
Vinnai Naan Ennai Tharavaa
Kannane Kannane Endhan Mannane
Sorgathai Kaiyil Tharavaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *