Vivek and Mervin Ablum Gaandukanamma Song Lyrics in Tamil. Gaandu Kannamma or Gaandukanamma Song Lyrics has penned in Tamil by Ku.Karthik.
Gaandukanamma Lyrics in Tamil
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
சீக்கிரம் சொல்லம்மா
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா
வேணாவே வேணாம்மா
வேணாவே வேணாம்மா
ஆண்: ஹேய் தாங்கல தாங்கல உன் சீனு தாங்கல
தள்ளி வையி கண்ணம்மா
ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது
பாத்துகோயேன் செல்லம்மா
ஆண்: ஹேய் தாங்கல தாங்கல உன் சீனு தாங்கல
தள்ளி வையி கண்ணம்மா
ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது
பாத்துகோயேன் செல்லம்மா
ஆண்: நீ கிரீன்னு வார்த்தையில
என்னை திட்டி போகையில
அதை கிரீன்னு சைன்னா
ஏத்துகிட்டேன் நானம்மா
ஆண்: நீ ரெட்டா பேஸ்ஸ வச்சு
என்னை ஹாட்டா பாக்கையில
அதை ரெட்டு ஹார்ட்டா
சேர்த்துகிட்டேன் நானம்மா
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
சீக்கிரம் சொல்லம்மா
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா
ஆண்: ஓ ஆள வச்சி ஆள வச்சி
யொஹ் எப்போயா
ஒன் டூ த்ரீ கோ…..
ஆண்: ஹேய் ஆள வச்சி நீ அடிச்சா
ஆறி போகும் புண்ணம்மா
என்னை நீயும் பாக்க மறுத்த
கலங்குது கண்ணமா
ஆண்: லுக்கு கொஞ்சோம் நீ திருப்பு
குளிரட்டும் சன்னம்மா
வெக்கம் விட்டு அலையுறேன் நான்
அணைச்சிக்க வாயேன்மா
ஆண்: அடியே ஹேய் ஸ்வீட்டு சக்கரையே
விட்டா ரொம்ப துள்ளுறியே
உன்னை குயின்ன போல
பாத்துகுறேன் கண்ணம்மா
ஆண்: அடியே உன் சீனு தாங்கலையே
சும்மா கம்ப சுத்துறயே
உன் நைனாகிட்ட
சொல்ல போறேன் செல்லம்மா
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற
ஆண்: காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
சீக்கிரம் சொல்லம்மா
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா
ஆண்: காண்டு கண்ணம்மா… ஆ…
ஆண்: காண்டு கண்ணம்மா
வெய்ட்டிங் வேணாம்மா
காண்டு கண்ணம்மா… ஆ…
ஆண்: காண்டு கண்ணம்மா
வெய்ட்டிங் வேணாம்மா
காண்டு கண்ணம்மா… ஆ…
ஆண்: காண்டு கண்ணம்மா
வெய்ட்டிங் வேணாம்மா
காண்டு கண்ணம்மா…ஆ…