Engu Ponalum Thooram Sendralum or Natpin Isai Album Song Lyrics in Tamil. Mudhal Murai Naan Partha Antha Natkal Song Lyrics in Tamil.
Engu Ponalum Thooram Sendralum Lyrics
பெண்: எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…
பெண்: முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…
பெண்: முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…
ஆண்: நட்புக்கு இலக்கணம் நீதானே
உயிர் கொடுத்த தோழனும் நீதானே
ஆண்: என் வாழ்வில் நீ வந்தாய்
ஏன் சென்றாய் கண் முன்னே
கதை கண்ட நட்பெல்லாம்
பிழை ஆகும் நம் முன்னே
ஆண்: பிறந்தவுடம் பேசும் மழலை மொழி
அது மாறும் என்று நண்பன் வழி
ஆண்: அகலாத மொழியாக
பிரியாத உயிர் ஆனாய்
இரவோடு பகலாக
வெயிலோடு மழையானாய்
பெண்: எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…