Nenjame Song Lyrics in Tamil

Sivakarthikeyan’s Doctor Film Nenjame Song Lyrics. Nenjame Nenjame Song Tamil Lyrics was penned by Mohanrajan. Nenjame Nenjame Song Lyrics has composed and sung by Anirudh Ravichander.

படத்தின் பெயர்:டாக்டர்
வருடம்:2020
பாடலின் பெயர்:நெஞ்சமே
இசையமைப்பாளர்:அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்:மோகன்ராஜன்
பாடகர்:அனிருத் ரவிசந்தர்
பாடல் வரிகள்:

நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே

ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே
நெஞ்சமே…
கரையுமே நெஞ்சமே

அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

என்னை விட்டு நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி

உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன்
ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு
ஏன் வாடுறேன்

அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி…
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே
நெஞ்சமே…
உருகுமே நெஞ்சமே

ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே
நெஞ்சமே…
கரையுமே நெஞ்சமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *