Athu Oru Kaalam Song Lyrics in Tamil

Athu Oru Kaalam Song Lyrics in Tamil from Athe Neram Adhe Idam Movie. Athu Oru Kaalam Song Lyrics has penned in Tamil by Lalitha Ananth.

படத்தின் பெயர்:அதே நேரம் அதே இடம்
வருடம்:2009
பாடலின் பெயர்:அது ஒரு காலம் அழகிய காலம்
இசையமைப்பாளர்:பிரேம்ஜி அமரன்
பாடலாசிரியர்:லலிதா ஆனந்த்
பாடகர்கள்:ஹரிசரண், பிரேம்ஜி அமரன்

Athu Oru Kaalam Lyrics in Tamil

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே
தீ மூட்டிப்போனாள்

உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும்
நதிப்போல ஓடு

நெஞ்சோடு பாரம் தந்தால்
தூரத்தில் தூக்கிப்போடு
கண்ணோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு

ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிகூற வார்த்தை ஏது
எல்லாம் மறக்கலாம்

எனக்கே எனக்காய்
அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள்
அடியோடு சாய்வேன்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஓ… அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால்
எரிந்தேனே நானே

ஓ… பழகத் தெரியும் வாழ்வில்
விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில்
துயரில்லை தானே

கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே

ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மறந்துடா

உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
பழையது யாவும் மறந்திடு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *