Polimer Tv’s Nenjam Pesuthe Serial Song Lyrics in Tamil. Pesamal Rendu Nenjam Pesuthe or Nenjam Pesuthe Serial Song Lyrics in Tamil.
Nenjam Pesuthe Serial Lyrics
ஆண்: பேசாமல் ரெண்டு
நெஞ்சம் பேசுதே
கண் பார்வை மெல்ல
தூண்டில் வீசுதே
பெண்: ஏ பூக்கள் எங்கு பூக்கும் போதும்
காற்றில் வாசம் வீசுமே
நான் பேச வந்த வார்த்தை யாவும்
கண்கள் இன்று பேசுமே
ஆண்: சொல்லாமல் ரெண்டு
நெஞ்சம் பேசுதே
பெண்: நில்லாமல் கண்கள்
தூண்டில் வீசுதே
ஆண்: ஏ காலம் வந்து மாயம் செய்து
நெஞ்சை மாற்றி போகுதே
பெண்: என்னுள்ளே இன்று காதல் வந்து
கொஞ்சி கொஞ்சி பேசுதே
இருவரும்: பேசுதே பேசுதே ஆஹா ஹான்
நெஞ்சமே பேசுதே ஆஹா ஹான்
பேசுதே பேசுதே நெஞ்சமே பேசுதே
பேசுதே….. பேசுதே….. நெஞ்சம் பேசுதே…. ♫