En Nanbane Song Lyrics in Tamil

En Nanbane Song Lyrics in Tamil from Mankatha Movie. Kadhal Enbathu Kanavu Maaligai or En Nanbane Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:என் நண்பனே
என்னை எய்த்தாய்
படம்:மங்காத்தா
வருடம்:2011
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:வாலி
பாடகர்:மதுஸ்ரீ,
யுவன் சங்கர் ராஜா

En Nanbane Lyrics in Tamil

பெண்: என் நண்பனே
என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய்
வந்து வாய்த்தாய்

பெண்: உன் போலவே
நல்ல நடிகன் ஓ
ஊா் எங்கிலும்
இல்லை ஒருவன்

பெண்: நல்லவர்கள் யாரோ
தீயவர்கள் யாரோ
கண்டு கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வதில்லையே

பெண்: கங்கை நதி எல்லாம்
கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து
லாபம் என்னவோ

ஆண்: காதல் என்பது
கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி
என் தோழியே

ஆண்: உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே
என் தோழியே

பெண்: வலக்கையை பிடித்து
வலக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து
வலம் வர நினைத்தேன்

பெண்: உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை

பெண்: என் முதல் வாி முதல்
முழுவதும் பிழை
விழிகளின் வழி
விழுந்தது மழை
எல்லாம் உன்னால்தான்

பெண்: இதுவா உந்தன் நியாயங்கள்
எனக்கேன் இந்த காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ

பெண்: முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ
என் நண்பனே என்னை எய்த்தாய்

ஆண்: காதல் வெல்லுமா
காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே
என் தோழியே

ஆண்: காதல் ஓவியம்
கிழிந்துபோனதா
கவலை ஏனடி
இதுவும் கடந்திடும்

பெண்: அடிக்கடி எனை நீ
அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை
அணைத்தது அறியேன்

பெண்: புயல் வந்து சாய்த்த
மரம் ஒரு விறகு
உனக்கென தெரியும்

பெண்: என் இதயத்தில்
வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும்
இருந்தது வலி
யம்மா யம்மா

பெண்: உலகில் உள்ள பெண்களே
உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை ஓ ஓ

பெண்: எதுவும் அங்கு மாயம்தான்
எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

ஆண்: காதல் என்பது
கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி
என் தோழியே

ஆண்: உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே
என் தோழியே

Kadhal Enbathu Kanavu Maaligai Song Lyrics

Female: En Nanbanae
Ennai Eithaai Oh
En Paavamaai
Vanthu Vaaithaai

Female: Un Polavae
Nalla Nadigan Oh
Oor Engilum
Illai Oruvan

Female: Nallavargal Yaaro
Theeyavargal Yaaro
Kandukondu Kanni Yaarum
Kaadhal Seivathillayae

Female: Gangai Nathiyellam
Kaanal Nathi Endru
Pirpaadu Gnyanam Vanthu
Laabam Ennavo

Male: Kaadhal Enbathu
Kanavu Maaligai
Purinthu Kolladi
En Thozhiyae

Male: Unmai Kaadhalai
Naan Thedi Paarkiren
Kaanavillaiyae En Thozhiyae

Female: Valakaiyai Pidithu
Valakaiyil Vizhunthen
Valakaram Pidithu
Valam Vara Ninaithen

Female: Uravenum Kavidhai
Uyirinil Varainthen
Ezhuthiya Kavidhai Yen
Mudhal Vari Mudhal
Muzhuvathum Pizhai

Female: Vizhigalin Vali
Vizhunthadhu Mazhai
Ellam Unnaal Thaan

Female: Idhuva Undhan Gnyangal
Enaken Indha Kaayangal
Kizhithaai Oru Kaadhal Oviyam Oh

Female: Murugan Mugam Aaru Thaan
Manithan Mugam Nooru Thaan
Ovvondrum Veru Veru Niramo
En Nanbanae Ennai Eithaai

Male: Kaadhal Velluma
Kaadhal Thorkuma
Yaarum Arinthathillayae
En Thozhiyae

Male: Kaadhal Oviyam
Kizhinthu Ponatha
Kavalai Yenadi
Idhuvum Kadanthidum

Female: Adikadi Enai Nee
Anaithathai Ariven
Anbenum Vilakai
Anaithadhu Ariyen

Female: Puyal Vanthu Saaitha
Maram Oru Viragu
Unakena Theriyum

Female: En Idhayathil Vanthu
Vizhunthadhu Idi
Ela Manam Engum
Irunthadhu Vali
Yamma Yamma

Female: Ulagil Ulla Pengalae
Uraipen Oru Ponmozhi
Kaadhal Oru Kanavu Maaligai Oh Oh

Female: Ethuvum Angu Maayam Thaan
Ellam Varnajaalam Thaan
Nambamal Vaazhvathendrum Nalamae

Male: Kaadhal Enbathu
Kanavu Maaligai
Purinthu Kolladi
En Thozhiyae

Male: Unmai Kaadhalai
Naan Thedi Paarkiren
Kaanavillaiyae En Thozhiyae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *