En Anbe Naanum Nee Indri Song Lyrics

En Anbe Naanum Nee Indri Song Lyrics in Tamil from Sathyam Movie. En Anbe Naanum Nee Indri Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்:சத்யம்
வருடம்:2008
பாடலின் பெயர்:என் அன்பே நானும் நீயின்றி
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:யுகபாரதி
பாடகர்கள்:ஷாதனா சர்கம்

பாடல் வரிகள்:

பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை

பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே

பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை

பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே

பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண்: தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே

பெண்: விழி தொடும் திசையே
விரல் தொடும் கனையே
உடல் தொடும் உடையே
இணைவாயே

பெண்: யாவும் நீயாய் மாறிப் போக
நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும்
நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீ இன்றி வேறில்லை

பெண்: கருநிறச் சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே
பகல் நீயே

பெண்: இளகிய பனியே
எழுதிய கவியே
சுவை மிகு கனியே
சுகம் நீயே

பெண்: கூடு பாவாய் தேகத்தோடு
காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை
தொடர்வேனே உன்னை

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை

பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே

பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே

பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *