Ding Ding Digana Song Lyrics in Tamil from Attu Movie. Kadal Irukkuthu or Ding Ding Digana Song Lyrics has sung in Tamil by LR Eswari.
பாடல்: | டிங் டிங் டிகானா |
---|---|
படம்: | அட்டு |
வருடம்: | 2017 |
இசை: | போபோ சாஷி |
வரிகள்: | – |
பாடகர்: | LR ஈஸ்வரி |
Ding Ding Digana Lyrics in Tamil
வெல்கம் டு நார்த் மெட்ராஸ்
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
கடல் இருக்குது கடல் இருக்குது
கடலுக்குள்ளே மீன் இருக்குது
வளையிலதான் குதிகுதிக்குது
மார்கெட்டுல பளபளக்கு
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
மணி அடிக்குது மணி அடிக்குது
குல்பி ஐஸ் மணி அடிக்குது
லைட் ஹவுஸ் மணி அடிக்குது
ஊரே என்னை சைட் அடிக்குது
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
ஆலு டோலு மச்சான் மாரி
கொட்டு மேல துட்ட வாரி
சுவீட்டு பாதி காரம் பாதி
புடிச்சுத்தாறேன் நான் டெய்லி
அட சேட்டுனா சவுக்கார் பேட்ட
நான்தான்டா சந்தன கட்ட
அணில் கடிச்ச
கொய்யா பலம் ருசிக்கும்
நெல்லிக்கா துன்னுட்டு நீ
தண்ணி குடிச்ச இனிக்கும்
ஹே கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்மா
சென்னை பொண்ணு எப்போதுமே
கெத்து தானே மாமா
ஹே கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்மா
தராட்டாலே காலம் போட்ட
கலாட்டா தானே மாமா
மடமட மடமட
மடமட மடக்குதே
தகதக தகதகன்னு
குமுகுமு குமுகுமு
குமுகுமு குமுருதே
படபட படபடன்னு
ஓஹோ பேசுனா டுமீலு
ஓடுனா டமாலு
அல்டாப்பு ராணி நான்
அஜால் குஜாலு
நீதான் என் ஆளு
நான்தான் உன் ஆளு
பைக் ஏறி போலாமா
கோலாலம்பூரூ
ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
நான்தான்டா சுவிட்ச் போர்டு
டச்சு பண்ணு
லோக்கல் போர்டு
ஹைவே ரோடு
லைசென்சே தேவையில்லை
எட்டப் போடு
நான் பார்த்தாலே பாண்டிசேரி
செதைக்காத வெள்ளைக்காரி
கிட்ட வந்தா
மல்லி வாசம் மணக்கும்
எனக்கு வண்டிக்கடை
சிக்கன் போட பிடிக்கும்
ஹே கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்மா
சென்னை பொண்ணு எப்போதுமே
கெத்து தானே மாமா
ஹே கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்மா
பாலத்துக்கு பாலம் கட்டி
வால்கிங் போகலாமா
ஆஹா சீனா சிங்காரி
ஊரு ஓட்டேரி
நிறுத்தாம கொடுப்பாளே
கானா கச்சேரி
அய்யா சீனா சிங்காரி
ஊரு ஓட்டேரி
நிறுத்தாம கொடுப்பாளே
கானா கச்சேரி
கம்மா கம்மாயி
சும்மா ஜமாயி
க்யூட்-ஆனா ஸ்வீட்டு
நான் பஞ்சுமிட்டாயி
மைலாப்பூரு
மந்தைவெளி
காட்டாத இங்க வந்து
சில்லவேலி
சொக்க வைக்கும்
பச்சைக்கிளி
கொளுத்தமா கொண்டாடலாம்
தீபாவளி
நான் கடிச்சாக்க பாணி பூரி
இடிச்சாக்க தண்ணி லாரி
நூறுக்குதான்
போனு போட்ட போலீசு
எனக்கு நூறு ஹோட்டல்
பக்கத்துல ஆஃபீஸு
கடல் இருக்குது கடல் இருக்குது
கடல் கடல் கடல் கடல் இருக்குது
கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்மா
சென்னையினா எப்போதுமே
கெத்து தானே மாமா
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா
டிங் டிங் டிகானா
டங் டங் டகானா