Chillax Chillax Song Lyrics in Tamil from Velayudham Movie. Chillax Chillax or Manjanathi Marathu Katta Song Lyrics has penned by Annamalai.
படத்தின் பெயர் | வேலாயுதம் |
---|---|
வருடம் | 2011 |
பாடலின் பெயர் | சில்லாக்ஸ் |
இசையமைப்பாளர் | விஜய் ஆன்டனி |
பாடலாசிரியர் | அண்ணாமலை |
பாடகர்கள் | கார்த்திக், சாருலதா மணி |
Chillax Chillax Lyrics in Tamil
ஆண்: மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
ஆண்: கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
பெண்: சூரியனே தேவை இல்லை வித்துடலாமா
ராத்திரிய மட்டும் இங்க வச்சுக்கலாமா
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா
குழு: சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
ஆண்: மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
ஆண்: கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
பெண்: என் உதட்டு சாயத்துல
ஒட்டிக்கொள்ள வாடா உள்ள
ஆண்: பத்து விரல் தீக்குச்சிய
பத்தவைக்க வாடி புள்ள
பெண்: கட்டபொம்மன் பேரன்
நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வெச்சு குத்தி
கொள்ளு செத்துப்போறேன்
ஆண்: மாயாவிதான் நீயும்
இங்கே மயங்கி புட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே
வாடி என்னை கட்டிபுடிக்க
பெண்: சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
பெண்: சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் பேபி
பெண்: என் உடம்பு பஞ்சு மெத்தை
கிட்ட வந்து காட்டு வித்தை
ஆண்: உன் இடுப்பு வாழை மட்டை
நான் புடிச்சா தாங்கமாட்ட
பெண்: சந்து பொந்து வீடு
நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேவையில்லை
கொட்டா போடு
ஆண்: வேட்டிய தான் சேர்த்து
உன் மாராப்புல கோர்த்து
என்னென்னவோ பண்ணுறியே
நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு
குழு: சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
ஆண்: மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வெச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
ஆண்: கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட
பெண்: சூரியனே தேவை இல்லை வித்துடலாமா
ராத்திரிய மட்டும் இங்க வச்சுக்கலாமா
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா
குழு: சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
Suriyane Theva Illa Song Lyrics
Male: Manja Nethi Marathu Katta
Maiya Vechi Mayakki Putta
Naattu Katta Town-U Katta
Rendum Kalandha Sema Katta
Male: Kaiyi Rendum Uruttu Katta
Kannu Rendum Vetta Vetta
Nenjukulla Ratham Sotta
Edhuku Varra Kitta
Female: Sooriyane Thevai Illa Vithudalama
Raathiriya Mattum Inga Vachukalama
Thirupaachi Meesaiyile Sikkikalama
Neeyachu Naanaachu Paathukalama
Chorus: Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax
Chillak Chillak Chillax
Male: Manja Nethi Marathu Katta
Maiya Vechi Mayakki Putta
Naattu Katta Town-U Katta
Rendum Kalandha Sema Katta
Male: Kaiyi Rendum Uruttu Katta
Kannu Rendum Vetta Vetta
Nenjukulla Ratham Sotta
Edhuku Varra Kitta
Female: En Udhattu Saayathula
Otti Kolla Vaada Ulla
Male: Pathu Viral Thee Kuchiya
Patha Veikka Vaadi Pulla
Female: Kattabomman Peran
Nee Kathi Meesa Veeran
Mutham Vechu
Kuthi Kollu Sethu Poren
Male: Maayavi Thaan Neeyum
Inge Mayangiputten Naanum
Aathangarai Moginiye
Vaadi Ennai Katti Pudikka
Female: Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax
Chillak Chillak Chillax
Female: Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax Baby
Female: En Udambu Panju Metha
Kitta Vandhu Kaattu Vitha
Male: Un Idupu Vaazhai Matta
Naa Pudicha Thaanga Maatta
Female: Sandhu Bondhu Veedu
Nee Vandhu Vilayaadu
Pattaa Vaanga Thevaiyilla
Kottaa Podu
Male: Vetiya Thaan Serthu
Un Maarappula Korthu
Ennennavo Pannuriye
Nenju Kulla Ketta Kanavu
Chorus: Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax
Chillak Chillak Chillax
Male: Manja Nethi Marathu Katta
Maiya Vechi Mayakki Putta
Naattu Katta Town-U Katta
Rendum Kalandha Sema Katta
Male: Kaiyi Rendum Uruttu Katta
Kannu Rendum Vetta Vetta
Nenjukulla Ratham Sotta
Edhuku Varra Kitta
Female: Sooriyane Thevai Illa Vithudalama
Rathiriya Mattum Inga Vachukalama
Thirupaachi Meesaiyilae Sikkikalama
Neeyachu Naanaachu Paathukalama
Chorus: Chillax Chillax
Chillak Chillak Chillax
Chillax Chillax
Chillak Chillak Chillax