Bahubalikku Oru Kattappa Song Lyrics in Tamil from Sivakumarin Sabatham Movie. Bahubalikku Oru Kattappa Song Lyrics penned by Hiphop Tamizha.
படத்தின் பெயர்: | சிவகுமாரின் சபதம் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | பாகுபலிக்கொரு கட்டப்பா |
இசையமைப்பாளர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர்கள்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடல் வரிகள்:
வாழ்க்கையினா
வெற்றியும் இருக்கும்
தோல்வியும் இருக்கும்
ஒத்துக்க ஒத்துக்க டா
வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில்
எந்த நஷ்ட்டமும் இல்ல
பாடத்த கத்துக்கடா
எண்ணம் போல வாழ்க்கை
நல்லதே நெனைங்கடா
யாரையும் ஏமாத்தாம
ஒழுங்கா உழைங்கடா
ஜாதி மதம் இனமெல்லாம்
நம்மல அடைக்கும் சிறைங்கடா
உலகம் ரொம்ப பெருசு
றெக்க விறிச்சு பறங்கடா
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
லவ்வுல விழுந்து லைஃபயே
மறக்க கூடாது டா தம்பி
பாசத்தோட பெத்தவங்களாம்
உன்ன மட்டும் நம்பி
ஸ்டவ்வுல விழுந்த கறிய போல
வேகாதடா தம்பி
நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும்
ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி
வேசம் போட்டு வேசம் போட்டு
வாழ பழகிட்டா
வீசும் காத்தின் வாசம் கூட
வெசமாகிடும் டா
பாசம் காட்டி நேசம் காட்டி
வாழ பழகிட்டா
மோசமான வாழ்க்கை கூட
வசமாகிடும் டா
லைஃபு அது ஒன்சுதான்
கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா
ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
லைஃபு அது ஒன்சுதான்
கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா
ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா