Akkam Pakkam All Ethum Illa Song Lyrics

Akkam Pakkam All Ethum Illa Song Lyrics has penned in Tamil by SPTA Kumar. Akkam Pakkam Song Lyrics in Tamil from Munnodi Movie.

படத்தின் பெயர்:முன்னோடி
வருடம்:2017
பாடலின் பெயர்:அக்கம் பக்கம்
இசையமைப்பாளர்:பிரபு சங்கர்
பாடலாசிரியர்:SPTA குமார்
பாடகர்கள்:சூராஜ் கிருஷ்ணன்,
ரம்யா நம்பீசன்

பாடல் வரிகள்

ஆண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குது புள்ள
வம்பளக்க தோணவும் இல்ல
மயக்கம் கண்ணுல கெறக்கம் பெண்ணில
நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

பெண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குறேன் உள்ள
வம்பளக்க தேவையும் இல்ல
வசிய மையில வளைச்ச கையில
இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

ஆண்: சுட்ட கோழிக்கறி சூடு கெளப்புது
சுண்டு விரல் தொட்டு மூடு கெளம்போது
தொட்ட வேளையிலே கெட்ட மனமிது
அதுக்கு மேலொரு சம்மதம் சொல்லு

பெண்: மெட்டியில் உள்ள மீசை இருக்குது
நெற்றியிலே குத்த ஆசை பொறக்குது
இருப்பதெல்லாம் எடுத்துக்கேனு
எழுதி தந்தேன் வேறென்ன சொல்ல

குழு: காமகரனுக்கு ஒரு சூத்திரம் வெச்சான்
ஆவியில் வட்ட சாஸ்திரம் வெச்சான்
புத்தம் புதுதானே புத்தகத்தில் வர
உன்னையும் என்னையும் அனுப்பி வச்சான்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

ஆண்: மச்சம் கண்டவுடன் அச்சம் விலகுது
உச்சம் கண்டபின்னும் மிச்சம் இருக்குது
விடிந்த பின்னும் முடிந்திடாத
பாடத்தை நானும் உன்கிட்ட சொல்ல

பெண்: பள்ளிப்படிப்பில் சொல்லிக்கொடுக்கல
முன்ன பின்ன நானும் கேட்டு அறியள
ஓரப்பல்லு பட்டு கோரப்பட்ட எடம்
ஆயிரம் ஆயிரம் அர்த்தத்தை சொல்ல

குழு: என்ன கொல்லவா உன்ன படைச்சான்
தென்னங்கல்லை உந்தன் கண்ணில் அடைச்சான்
முத்தத்தில் முங்கி முக்தி அடைஞ்சிடும்
விதியை எனக்கு எழுதி வச்சான்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்

பெண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குறேன் உள்ள
வம்பளக்க தேவையும் இல்ல
வசிய மையில வளைச்ச கையில
இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள

குழு: வெட்டி வச்ச கட்டி கரும்பு
கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்

குழு: வெட்டி வச்ச கட்டி கரும்பு
கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *