Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Aathangara Marame Song Lyrics in Tamil

Aathangara Marame Song Lyrics from Kizhakku Cheemayile. Mamane Unna Kanama or Aathangara Marame Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்கிழக்கு சீமையிலே
வருடம்1993
பாடலின் பெயர்ஆத்தங்கரை மரமே
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்வைரமுத்து
பாடகர்கள்மனோ, சுஜாதா

Aathangara Marame Lyrics in Tamil

ஆண்: அத்தைக்கு பிறந்தவளே
ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும்
பாவாடை தாமரையே

ஆண்: பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ
முழுநிலவானதெப்போ
மௌனத்தில் நீ இருந்தால்
யாரை தான் கேட்பதிப்போ

ஆண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஓடைக்கர உழவு காத்துல
ஒருத்தியாரு இவ வெடிச்சி
நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

ஆண்: உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி
உப்பு தண்ணி ஆகாது

பெண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

பெண்: மாமனே உன்னை காங்கம
மத்தியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே

பெண்: காகம் தன் கத்தி போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

பெண்: ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே

பெண்: அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

பெண்: முத்து மாமா
என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போன
மீண்டும் வாராதே

ஆண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

ஆண்: தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா

ஆண்: தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா

ஆண்: அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா
அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா

ஆண்: அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா

ஆண்: மாமன் பொண்ணே
மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப்பசுவு தோதாச்சு

பெண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஓடைக்கர உழவு காத்துல
ஒருத்தியாரு இவ வெடிச்சி
நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

பெண்: உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி
உப்பு தண்ணி ஆகாது

ஆண்: ஆத்தங்கரை மரமே
அரச மர இலையே
ஆலமர கிளையே
அதில் உறங்கும் கிளியே

Mamane Unna Kanama Song Lyrics

Male: Aththaiku Pirandhavale
Aalaagi Nindravale
Paruvam Sumandhu Varum
Paavaadai Thamaraiye

Male: Thattaam Poochi Pidithaval
Thaavaniku Vandhadheppo
Moondram Piraiyae Nee
Muzhu Nilavaanadheppo
Mounathil Nee Irundhaa
Yaarai Thaan Ketpadheppo

Male: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Male: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Male: Odakara Olavu Kaatula
Oruthi Yaaru Iva
Vedichu Nikura Paruthi
Thaavi Vandhu Sandaiyidum
Andha Mugamaa
Thaavaniku Vandhadhoru
Nandhavanamaa

Male: Ulla Sontham
Enna Vittu Pogaadhu
Ada Oda Thanni
Uppu Thanni Aagaadhu

Female: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Female: Mamane Unna Thaangama
Mathiyil Sorum Pongama
Paavi Naan Paruthi Maara Ponene

Female: Kaagam Thaan Kathi Ponaalum
Kadhavu Thaan Satham Pottaalum
on Mugam Paaka Odi Vandhene

Female: Othaiyil Oda Karaiyoram
Kathiye on Per Sonnene
Othaiyil Odum Rayil Oram
Kathiye on Per Sonnene
Andha Rayil Dhooram Ponadhum
Neram Aanadhum Kanneer Vittene

Female: Muthu Mama
Enna Vittu Pogadhe
En Otha Usuru
Pona Meendum Vaaradhe

Male: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Male: Thaavani Ponne
Sogam Thaanaa
Thangame Thazhumbum
Sogam Thaanaa
Paaraiyil Chinna Paadham
Sogam Thaanaa

Male: Thotta Poo Ellam
Sogam Thaanaa
Thodaadha Poovum
Sogam Thaanaa
Thopula Jodi Marangal
Sogam Thaanaa

Male: Aithaiyum Mamanum
Sogam Thaanaa
Aathula Meenum
Sogam Thaanaa

Male: Aithaiyum Mamanum
Sogam Thaanaa
Aathula Meenum
Sogam Thaanaa

Male: Anname Unnaium Ennaium
Thooki Valartha
Thinnaium Sogam Thaanaa

Male: Maaman Ponne
Macham Paarthu Naazhaachu
Un Machaanuku
Mayila Pasuvu Thodhaachu

Female: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Male: Odakara Olavu Kaatula
Oruthi Yaaru Iva
Vedichu Nikura Paruthi
Thaavi Vandhu Sandaiyidum
Andha Mugamaa
Thaavaniku Vandhadhoru
Nandhavanamaa

Female: Ulla Sondham
Enna Vittu Pogaadhu
Ada Oda Thanni
Uppu Thanni Aagaadhu

Male: Aathangara Marame
Arasamara Ilaiye
Aalamara Kilaiye
Adhilurangum Kiliye

Short Info

ஆத்தங்கரை மரமே என்ற பாடலானது 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கி வெளியான கிழக்கு சீமையிலே என்ற தமிழ் மொழி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விக்னேஷ், பாண்டியன், வடிவேலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான கதையை உள்ளடக்கியது இப்படம். இப்படம் தெலுங்கில் 1994 ஆம் ஆண்டு பல்நட்டி பவுருஷம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள Wikipedia.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.