Yaro Yarodi Song Lyrics in Tamil Font from Alaipayuthey Movie. Yaro Yarodi Song Lyrics has written in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | அலைபாயுதே |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | யாரோ யாரோடி |
இசையமைப்பாளர்: | ஏ.ஆா்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்: | மகாலக்ஷ்மி ஐயர், ரிச்சா சர்மா, வைஷாலி சமன்ட் |
பாடல் வரிகள்:
பெண்: யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி
உன் திமிருக்கு அரசன்
பெண்: யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி
உன் திமிருக்கு அரசன்
பெண்: ஈக்கி போல நிலா வடிக்க
இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ
சொல்லு
பெண்: சந்தனப் பொட்டழகை
சாஞ்ச நடையழகை
வெள்ளி வேட்டி கட்டியவனோ
சொல்லு
பெண்: யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி
உன் திமிருக்கு அரசன்
பெண்: தங்கத்துக்கு
வேர்க்குது பாருங்க
பாருங்க சாந்து கண்ணும்
மயங்குது ஏனுங்க ஓ…
பெண்: முத்தழகி இங்கே
இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க
குடுங்க குடுங்க குடுங்க
பெண்: கன்னிப் பொண்ணு
நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா
பெண் : யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி
உன் திமிருக்கு அரசன்
குழு: கண்ணாலம் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
குழு: கண்ணாலம் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
குழு: கண்ணாலம் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பெண்: கண்ணாலம் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்
பெண்: பொன் தாலி
பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
பெண்: உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு
பெண்: பொன் தாலி
பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
பெண்: யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி
உன் திமிருக்கு அரசன்
உன் திமிருக்கு அரசன்