Verithanam Song Lyrics in Tamil from Bigil Movie. Verithanam or Nenjukulla Kudiyirukkum Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர் | பிகில் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | வெறித்தனம் |
இசையமைப்பாளர் | AR ரகுமான் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர் | விஜய் |
பாடல் வரிகள்:
பெண்: யாரான்ட அய்யயோ யாரான்ட
அய்யய்யோ அய்யயோ யாரான்ட
அய்யயோ யாரான்ட
எங்க வந்து யாரான்ட
வச்சுக்கின்ன பிரச்னை
நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க
உனக்குதான்டா அர்ச்சனை
பெண்: அவன் வர வரைக்கும்
வாய்ஸ கொடுத்து
நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா
இந்த தீபாவளி நம்மளது
ஆண்: குடி இருக்கும்
ஹ ஹ ஹ வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆண்: ஆமா அழுக்கா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: கருப்பா கலையா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: ஒன்னா உசுரா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ஆண்: ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ
குழு: ஏய் ஏய் ஏய் ஏய்
ஆண்: மாலு மாலு மாலு
தினக்குததகு தினக்கு ததக்கு
சுராங்கணிக்க மாலு
த த தொகுரும் பா
ஆண்: மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு
ஆண்: மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு
பெண்: சுராங்கணி சுராங்கணி
சுராங்கணி சுராங்கணி
குழு: சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்க மாலு
சுராங்கணிக்க மாலு
என் தளபதிதான் தூளு
குழு: ஏய் ஏய் ஏய்
ஆண்: காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு
ஆண்: மண்ணு முட்டு ஷாலு
என்னவுட்டா யாரு
தொங்க விட்டு துவைக்கும்
ரவுச பாரு
ஆண்: கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம் கோளாறு
ஆண்: என்னான்ட எல்லாம் நீதானே
உன்னான்டா எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு
நண்பா நீ பல்லாக்கு
ஆண்: யெக்கா பொண்ணு ஏலேலோ
ஏய் முக்கா துட்டு ஏலேலோ
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ
ஆண்: ஆமா அழுக்கா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: கருப்பா கலையா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: ஒன்னா உசுரா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ஆண்: ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
குழு: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண்: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
குழு: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண்: இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
குழு: நன நானன் ன ன ன னா
ஆண்: வெறித்தனம் வெறித்தனம்
குழு: நன நானன் ன ன ன னா
ஆண்: வெறித்தனம் வெறித்தனம்
குழு: நன நாணன் ன ன ன னா
நானா நன் னா நனானனா
நானா நன் னா ன னா
நானா நன் னா ன னா
ஆண்: வெறித்தனம் வெறித்தனம்