Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Gandha Kannalagi Song Lyrics in Tamil from Namma Veettu Pillai Movie. Gandha Kannalagi Song Lyrics has penned in Tamil by Sivakarthikeyan.

படத்தின் பெயர்நம்ம வீட்டு பிள்ளை
வருடம்2019
பாடலின் பெயர்காந்தக் கண்ணழகி
இசையமைப்பாளர்டி. இமான்
பாடலாசிரியர்சிவகார்த்திக்கேயன்
பாடகர்கள்அனிருத் ரவிசந்தர், நீட்டி மோகன்

பாடல் வரிகள்:

ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

பெண்: காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண்: பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண்: காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

ஆண்: வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாமா

பெண்: பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண்: ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண்: கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண்: பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண்: நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்

ஆண்: போடு கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா ஹோய்

பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
பெண் : முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண்: பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண்: காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
பெண் : கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண்: காந்தக் கண்ணழகி

சிறுகுறிப்பு:

நம்ம வீட்டு பிள்ளை என்பது 2019-ல் வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி அதிரடி நாடகப் படம். இதனை இயக்குனர் பண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் அனு இம்மானுவேல், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா மற்றும் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை டி.இம்மான் இசையமைத்தார். இதன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே நீரவ் ஷா மற்றும் ரூபன் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 27, 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.