Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

உன் கூடவே பொறக்கணும் | Unkoodave Porakkanum Song Lyrics

Unkoodave Porakkanum Song Lyrics in Tamil from Namma Veettu Pillai Movie. Unkoodave Porakkanum Song Lyrics has penned in Tamil by GKB.

பாடல்:உன் கூடவே பொறக்கணும்
படம்:நம்ம வீட்டுப்பிள்ளை
வருடம்:2019
இசை:டி. இமான்
வரிகள்:GKB
பாடகர்:சித் ஸ்ரீராம்

Unkoodave Porakkanum Lyrics in Tamil

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…

ஆண்: என் வாழ்கை வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரஞ்சாயே

ஆண்: பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தினம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே

ஆண்: நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீதானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாறேனே

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…

குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…

குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…

ஆண்: அஞ்சு விரல்கள கோர்த்து
நாம பத்து விரலா ஆனோம்
மண கோலத்தில் பார்த்த
அந்த சின்ன பொண்ண காணோம்

ஆண்: சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும் போது
அந்த வானம் விரிக்கும் பாயே

ஆண்: எப்போதுமே என்கூடதான்
நேற்று நெனச்சேன்
இப்போ நீயு போகும் போது
செத்து பொலச்சேன்

ஆண்: நீதானே குல சாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேனு
நீ சொல்லி போயேன்

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…

குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…

குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…

Short Notes

உன் கூடவே பொறக்கணும்” என்ற பாடலானது 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி ” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் திரைக்கதையினை பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். கலாநிதி மாறன் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

இதனை நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொண்டுள்ளார்.

D இமான் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை இசையமைத்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ், யுகபாரதி, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

சித் ஸ்ரீராம், பிரதீப் குமார், அனிரூத், ஷ்ரேயா கோஷல், ஷாஷா த்ரிபதி, நீட்டி மோகன் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 27 செப்டம்பர் 2019 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.