Sandakari Neethan Song Lyrics in Tamil from Sangathamizhan Movie. En Sandakari Neethan Song Lyrics was written in Tamil by Prakash Francis.
படத்தின் பெயர் | சங்கத்தமிழன் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | என் சண்டகாரி நீதான் |
இசையமைப்பாளர் | விவேக் -மெர்வின் |
பாடலாசிரியர் | பிரகாஷ் பிரான்சிஸ் |
பாடகர்கள் | அனிருத் ரவிசந்தர், ஜொனிடா காந்தி |
Sandakari Neethan Lyrics in Tamil
ஆண்: என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண்: என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை
பார்த்து என்ன கொன்ன
சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஆண்: ஏதோ மாறுதே போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
ஆண்: என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போனா…
என்ன தாண்டி போனா…
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
ஆண்: சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண்: சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
பெண்: மழைத்துளி நீ மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே
ஆண்: இறைமதி நீ நில ஒளி நான்
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே
பெண்: இது ஏனோ புது மயக்கம்
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை
இனி வேணாம் ஒரு தயக்கம்
இறுதி வரை நம் பிரிவே இல்லை
ஆண்: இல்லை
ஆண்: என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை
பார்த்து என்ன கொன்ன
சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
பெண்: ஏதோ மாறுதா போதை ஏறுதா
என்ன பார்கையில
ஏதோ ஆகுதா எல்லாம் சேருதா
கொஞ்சம் சிரிக்கையில
ஆண்: என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
ஆண்: சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண்: சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
ஆண்: என்னை தாண்டி போனா…
என்னை தாண்டி போனா…
ஆண்: சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்