Unakaga Vala Ninaikiren Song Lyrics in Tamil from Bigil Movie. Unakaga Vala Ninaikiren Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர் | பிகில் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | உனக்காக வாழ நெனைக்கறேன் |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரகுமான் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர்கள் | ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுர தாரா தல்லுரி |
பாடல் வரிகள்:
பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: புடவை மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக உனக்காக
ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஏச கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ
ஆண்: தெனம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே
ஆண்: உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா
பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
பெண்: நிலா மழை மொழி அலை
பனி இருள் கிளி கெள்ள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
பெண்: புடவை மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக உனக்காக
உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்