Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Valimai Mother Song Lyrics in Tamil

Mother Song Lyrics in Tamil from Valimai Movie. Amma En Mugavari Nee or Valimai Mother Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

பாடல்:அம்மா என் முகவரி நீ
படம்:வலிமை
வருடம்:2022
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:விக்னேஷ் சிவன்
பாடகர்:சித் ஸ்ரீராம்

Valimai Mother or Amma Song Lyrics

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ

நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்

அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே

உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே

ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே

விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ ஓ

அம்மா ஓ அம்மா அம்மா ஆ

அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா

நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே ஓ

Amma En Mugavari Song Lyrics

Naan Paartha Mudhal Mugam Nee
Naan Ketta Mudhal Kural Nee

Naan Paartha Mudhal Mugam Nee
Naan Ketta Mudhal Kural Nee
Naan Mugarndha Mudhal Malarum Neeye

Naan Vazhndha Mudhal Arai Nee
Naan Varaindha Mudhal Padam Nee
Naan Virumbiya Mudhal Pennum Neeye

Sinungiyabodhu Sirikka Veithaai
Siragugal Valarthu Parakka Vaithaai
Sigarangal Yera Sollikoduthaai
Aavalodu Dhaan

Valarndhavan Pola Therindhaalum
Un Kannil Naanum Oru Kuzhandhai
Imaigalukkullae Adaikaathaai
Aasaiyodu Dhaan

Amma En Mugavari Nee Amma
En Mudhal Vari Nee Amma
En Uyir Endrum Nee Amma

Neeye Enakena Pirandhaaye
Anaithaiyum Thandhaaye
En Ulagam Nee En Thaaiye

Un Vaasam Enakku Valimai Tharum
Un Vaarthai Enakku Veeram Tharum
Un Vazhkaiyin Mel
En Vazhkaiyinai
Varaindhu Vaithaaiye

Oru Tholvi Ennai Thodumbodhu
En Tholai Vandhu Thoduvaaiye
Nee Thottadhume Thulangidume
Ellaam Maarume

Vidumuraiye Illaamal
Thai Velai Seigiraal
Idharkaana Kaanikayaai
Naan Enna Dhan Tharuvadho

Amma Oh Amma Amma Aah

Amma En Mugavari Nee Amma
En Mudhal Vari Nee Amma
En Uyir Endrum Nee Amma

Neeye Enakena Pirandhaaye
Anaithaiyum Thandhaaye
En Ulagam Nee En Thaaiye

Short Info

“அம்மா என் முகவரி நீ அம்மா” பாடலானது 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை என்ற இந்திய தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்குமார், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் குர்பானி நீதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணிகளுக்கு ஜிப்ரானும், பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் 24 பிப்ரவரி 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இதனை பற்றி அறிய Wikipedia.


Comments

One response to “Valimai Mother Song Lyrics in Tamil”

  1. Shaik Madar Avatar
    Shaik Madar

    Super nice song very great. 👍 Hands off to the lyricist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.