Thappu Pannitten Song Lyrics penned in Tamil by Vignesh Ramakrishnan. Thappu Pannitten Song Lyrics sung by Simbu. Thappu Panniten Tamil Lyrics.
பாடல் வரிகள்:
அவமேல உசிரா இருந்தேன்
அவமேல உசிரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
அவ பேச தினமும் ரசிச்சேன்
அவ கைய புடிச்சே கிடந்தேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
அவ விண்ணைத்
தாண்டியும் வர வேணாம்
அவ வீட்டை
தாண்டியும் வர வேணாம்
ஒரு பார்வை ஒன்னு ஜன்னல் ஓரமா
பார்த்தா அது போதும்
அவ மூச்சு காத்ததான் தரவேணா
என் வெட்கம் விட்டுதான்
வருவேன் நான்
என் பேர சொல்லி கொஞ்சம்
கூப்பிட்டாலே ஓ அது போதும்
நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதலா நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
அவமேல உசிரா இருந்தேன்
அவமேல உசிரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே
தனிமைய தேடுறேன்
தூக்கம் இல்லாமல் சாகுறேன்
வெறுப்புல வாழுறேன்
வேறாளாக மாறுறேன்
தப்பெல்லாம் என்கிட்டேதான்
என் மனசு உங்கிட்டேதான்
என் தேவதை நீ மட்டும்தான்
எனக்கு எல்லாம் நீதான் நீதான்
தப்பெல்லாம் என்கிட்டேதான்
என் மனசு உங்கிட்டேதான்
என் தேவதை நீ மட்டும்தான்
எனக்கு எல்லாம் நீதான் நீதான்
என் தாழி
தாங்கவும் வர வேணாம்
என் வாழ்க்கை
மொத்தமும் வர வேணாம்
என் தப்ப திருத்த வாய்ப்பு
ஒன்னு தா நீ தா அது போதும்
என் பேச்ச
தாங்கிட இனி வேணாம்
நீ முழுசா
உன்னைதான் தர வேணாம்
நீ ஒத்தவாட்டி என்னை
மன்னிச்சா போதும் அது போதும்
நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்