Pavithra’s Album Mama Calm Ah Song Lyrics in Tamil. Mama Na Calm Ah Song Lyrics penned in Tamil by Josh Vivian and sung by Gana Bala.
பாடல் வரிகள்:
அவ மேல ஆச வச்சேன்
வித விதமா மீச வச்சேன்
மொக்க வாங்கியும்
நம்பிக்கை வச்சேன்
கலர் கலரா தொப்பி போட்டும்
அவளுக்கு நான் கொக்கி போட்டும்
அவன் வழியில விழுந்தா போகட்டும்
அவ டேஸ்ட்டு ஏன்
இவ்ளோ கேவலமா போச்சு
அட வேஸ்ட்டுனே
லவ் வெலங்காம போச்சு
மாமா நா கால்மா
எங்கம்மா காட்டுற
பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்ட்டாகிராம்
ஹேர்ல்ஸ்சும் புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க
சிங்கில்லா இல்ல
நீதான்டா எனக்கு முக்கியம்
பண்ணா என் மேல சத்தியம்
அட போமா வேணா உன் ட்ராமா
என் கூட டூயட் பாடுறா
எவன் கூடயோ டான்சும் ஆடுறா
அவ சரக்குக்கு நான்தான் ஊறுகாவா
அவ டேஸ்ட்டு ஏன்
இவ்ளோ கேவலமா போச்சு
அட வேஸ்ட்டுனே
லவ் வெலங்காம போச்சு
மாமா நா கால்மா
எங்கம்மா காட்டுற
பொண்ண பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்ட்டாகிராம்
ஹேர்ல்ஸ்சும் புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க
சிங்கில்லா இல்ல
புதுசா ஒரு மேக் அப் லுக்குல
கடுப்பேத்துற பேஸ்சு புக்குல
எனக்கொன்னும் பெருசா வலி இல்ல
திட்டிக்கிட்டு அழுவுற
ஆம்பள மனசுல ரொம்ப திணுசு
மாட்டிக்கிட்டு முழிக்குற
நம்ம பசங்க என்ன பண்ண
மாமா நா கால்மா
என் ஹேர்ள்பிரண்ட்
ஓட பேட்ச் அப் ஆனா
ஸ்ட்ரெட்டா ஹனிமூனே
போலாமா ஏன்னா
மாங்கல்யம் தந்துண்நானே
அவ கூட மட்டும்தானே
எனக்கேத்த ஜோடி அவதானே