Thaai Kelavi Song Lyrics in Tamil from Thiruchitrambalam Movie. Thaai Kelavi or Thaikelavi Song Lyrics has penned in Tamil by Dhanush.
பாடல்: | தாய் கெழவி |
---|---|
படம்: | திருச்சிற்றம்பலம் |
வருடம்: | 2022 |
இசை: | அனிரூத் ரவிச்சந்தர் |
வரிகள்: | தனுஷ் |
பாடகர்: | தனுஷ் |
Thaikelavi Lyrics in Tamil
ஆண்1: என் முக்கா துட்டு
கப்ப கெளங்கே
ஆண்2: அப்படி பாடு மாப்பிள்ள
ஆண்1: அக்கா பெத்த
அச்சு முறுக்கே
ஆண்1: அவ அன்புல தாயி
ஆண்2: ஆஹா ஆஹா
ஆண்1: புத்தீல கெளவி
ஆண்2: ஹான்
ஆண்1: மொத்தத்துல அவதான்
ஆண்2: யாரு
ஆண்1: தாய் கெழவி
ஆண்2: ஏ கோச்சிட்டு போறியா
ஆண்1: என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே
ஆண்1: என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா
ஆண்1: ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி
குழு: ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
குழு: ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெளவி தாய் கெழவி
ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
குழு: ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
ஆண்1: பாத்தா
குழு: இவதான் பம்பரக்கட்ட
சிப்பிக்குள் முட்ட
ஆண்1: ஆத்தா உன்னபோல வருமா
ஆண்1: தனியா
குழு: நடக்கும் சந்தன தெரு
பத்திக்கும் ஊரு
ஆண்: தொணயா நானும் கூட வரவா
ஆண்1: அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி
ஆண்1: ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும்
நீ என் உசுரு தாய் கெளவி
குழு: ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
ஆண்1: ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
ஆண்1: என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் நீதான் எனக்கே
ஆண்1: என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா
ஆண்1: ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி
குழு: தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
ஏ தாய் கெழவி தாய் கெழவி
தாய் கெழவி தாய் கெழவி
Thaai Kelavi Song Lyrics
Male1: En Mukka Thuttu Kappa Kelange
Male2: Appadi Paadu Maappala
Male1: Akka Petha Achu Murukke
Male1: Ava Anbula Thaayi
Male2: Ahaa Ahaa
Male1: Buthila Kelavi
Male2: Haan
Male1: Mothathula Avadhaan
Male2: Yaaru
Male1: Thai Kelavi
Male2: Ye Kochitu Poriyaa
Male1: En Mukka Thuttu Kappa Kelange
En Akka Petha Achu Murukke
Ye Athu Vitta Motha Kirukke
Ye Athanaiyum Konjam Niruthen
Male1: En Nirma, Why This Kuruma
Mella Nadamma, Naan Dhaan Un Mama
En Munima, Konjam Panima
Route-U Thanima, Ayyo Yen Drama
Male1: Ye Vaayaadi Meenbody
Vaadi Pappom Velayaadi
Chorus: Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Chorus: Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Male1: Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Ye Thaai Kelavi Ye Thaai Kelavi
Male1: Paatha
Chorus: Ivadhaan Pambarakatta
Sippikuul Mutta
Male1: Ye Aathaa Unnapola Varumma
Male1: Thaniya
Chorus: Nadakkum Sandhana Theru
Pathikkum Ooru
Male1: Thonaya Naanum Kooda Varava
Male1: Adiye Pappaali, Manakkum Thakkali
Madiyil Saanjaakkaa Aii Jolly
Azhaga Half Saree, Pudhusa Love Story
Aadichu Paathakka Naan Gaali
Male1: Ye Siruchaalum Ye Morachaalum
Ye Siruchaalum Ye Morachaalum
Nee En Usuru Thaai Kelavi
Chorus: Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Male1: Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Male1: En Mukka Thuttu Kappa Kelange
En Akka Petha Achu Murukke
Ye Athu Vitta Motha Kirukke
Ye Athanaiyum Needhaan Enakke
Male1: En Nirma, Why This Kuruma
Mella Nadamma, Naan Dhaan Un Mama
En Munima, Konjam Panima
Route-U Thanima, Ayyo En Drama
Male1: Ye Vaayaadi Meenbody
Vaadi Pappom Velayaadi
Chorus: Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Ye Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi