Sri Rajarajeshwari Ashtakam Lyrics in Tamil

Sri Rajarajeshwari Ashtakam Lyrics in Tamil for Navarathri Special. Sri Raja Rajeshwari Ashtakam Lyrics in Tamil from Amman Songs.

பாடல் வரிகள்

அம்பா சாம்பவீ சந்த்ரமௌளீர் அமலா
அபர்ண உமா பார்வதி
காளி ஹைமாவதி சிவா த்ரினயநீ
காத்யாயனீ பைரவீ

சாவித்ரி நவ யௌவனா சுபகரி
ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி
அனந்த சந்த்யாயினி
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ
கான ப்ரியா லோலினி

கல்யாணீ உடுராஜ பிம்ப வதனா
தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா நூபுர ரத்னா கங்கனதரீ
கேயூர ஹராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ
த்ரைவேயகை ராஞ்சிதா

வீணா வேணு விநோத மண்டித கரா
வீராசனே சம்ஸ்த்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா ரௌத்ரினி பத்ரகாளி பகலா
ஜ்வாலாமுகீ வைஷ்ணவி
ப்ராஹ்மானீ த்ரிபுராந்தகி ஸுரனுத
தேததீ ப்யமாநோஜ்வல

சாமுண்டா ஸ்ரித ரக்ஷபோஷ ஜனனி
தாக்ஷாயணி பல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா சூல தனு குஷாங் குஷதரி
அர்தேந்து பிம்பாதரீ
வாராஹி மதுகைடப ப்ரசாமணி
வாணீ ரமா சேவித

மல்லாத் யாஸு ர மூக தைத்ய தமனீ
மஹேஸ்வரீ சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா ஸ்ருஷ்டி வினாஷ பாலனகரி
ஆர்யா விஷம் சோபிதா
காயத்ரீ ப்ரண வாக்ஷரம் ருதரஷ
பூர்ணாநுசந்தீ க்ருத

ஓங்காரீ வினதா ஸுரார்சித பதா
உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுத
ஆர்யா மஹா தேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ
யாவை ஜகன் மோகினி

யா பஞ்ச ப்ரனவாதி ரேப ஜனனீ
யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா பாலித பக்த ராஜ மணிஷம்
அம்பாஷ்டகம் ய படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம்
ஐஸ்வர்ய மவ்யஹதம்

அம்பா பாவன மந்த்ர ராஜ படநாத்
அந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *