Adi Shankaracharya’s Kalabhairava Ashtakam Lyrics in Tamil. Sri Kalabhairava Ashtakam Lyrics are penned by Indian Philosopher Adi Shankara.
பாடல் வரிகள்
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மஸ்தஸுன்ய மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
சூலடங்க பாசதண்ட பாணிமாதி காரணம்
ச்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம்
வினிக்வணந்மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க நாசகம்
கர்மபாச மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ணவர்ண கேஷபாச சோபிதாங்க னிர்மலம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
ரத்ன பாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்ய மத்விதீய மிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப நாசனம் கராளதம்ஷ்ட்ர மோக்ஷணம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
அட்டஹாஸ பின்ன பத்மஜாம்டகோச ஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ர சாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலமாலிக தரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாஸீ லோக புண்யபாப சோதகம் விபும்
நீதிமார்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்தி ஸாதனம் விசித்ரபுண்ய வர்தனம்
சோகமோஹ லோபதைன்ய கோபதாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்