Savaal Oyathe Song Lyrics in Tamil from Kanaa Movie. Savaal Oyathe Song Lyrics penned in Tamil by Mohan Rajan and Rabbit Mac
படத்தின் பெயர்: | கனா |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | சவால் ஓயாதே |
இசையமைப்பாளர்: | திபு நினன் தாமஸ் |
பாடலாசிரியர்: | மோகன் ராஜன், ராபிட் மேக் |
பாடகர்கள்: | திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ், ராபிட் மேக் |
பாடல் வரிகள்:
ஆண்: சவால் ஓயாதே
குழு: Look Up Fly Like a Plane
Were About to Make It Rain
ஆண்: சவால் தேயாதே
குழு: Bout to Spark All the Flames
Were Back Again
ஆண்: சக்க போடு போடு போடு
அச்சங்கள் தேவை இல்லை வா
வெற்றி நடை போடு
உச்சங்கள் தூரம் இல்லை வா
ஆண்: உன்னை நீயே தேடு
நீ இன்றி நாழி இல்லை வா
நம்பி முட்டி மோது வா
வா வா சவால்
ஆண்: சவால் ஓயாதே
சவால் தேயாதே
ஆண்: You Can Say Whatever U Want
but We Don’t Fret No
Who You Calling a Looser Boy
We Champ You Know
ஆண்: We Got a Dream Like Martin Luther King
Light Speed Yeah We Beam
All We All We All We Do Is Win
We We About to Burn Up
Put Your Heads Down
ஆண்: When U Come Around the King
You Better Learn to Bow Down
When We Get to the Ground
Y’ All Better Run
ஆண்: Coming for the First Spot,
Yeah We Gone Be Number 1
Wo Won Go Figure Look
Who’s Got Bigger
ஆண்: வா வா சவால்
ஆண்: ஆறாத காயம் இல்லையே
வெற்றி வெறி ரெண்டும்
ஒட்டறை சொல்தான் திக்காதே
ஆண்: எழுவதை போல வீரம் இல்லையே
உன் பின்னே நீ இருந்தால்
உன்னை வீழ்த்த முடியாதே
ஆண்: கனவுகள் கை சேருமே
மாற்றத்தை மாற்றி காட்டும்
ஆற்றல் ஊரும் உன்னாலே
ஆண்: ஓடு தினம் தினம்
வாழ்வு ரணமே
ஆற்றலை ஆக்க அழிக்க
என்றும் இங்கே முடியாதே
ஆண்: Fire on Fire
Making All Your Vibes Expire
Burning Up All Losers and Haters
Man in the Mirror
Took Me Fly Higher
Felt Like the Whole World
on My Shoulder
ஆண்: Then You Point the Trigger Finger
If This Is Your War,
Man I’m the Soldier
Show Me My Flag,
I’m a Flame Up Fire
Fire Fire Fire Fire Fire
ஆண்: கலங்காதே எவனும் இங்கே
அவன் அழவுக்கு புயல் தானே
புது வரலாறு எழுந்து இங்கே
வா வா நீ தானே
ஆண்: வா இந்த நொடி தானே
உன் வாழ்வை மாற்றும் நொடி வா
இந்த வலி தானே
உன் வேகம் ஏற்றும் வழி வா
ஆண்: உன்னை பற்றி பேச
ஊடகம் போட்டி போடும் வா
வென்று காட்டு போதும் வா
வா சவால்
ஆண்: சவால் ஓயாதே
ஆண்: முட்டுக்கட்டை எல்லாம்
முட்டு தரும் முன்னேறு
ஆண்: சவால் தேயாதே
குழு: Look Up Fly Like a Plane
Were About to Make It Rain
ஆண்: சவால் ஓயாதே
சவால் தேயாதே
ஆண்: கண்கள் சிப்பி ஆனால்
கண்ணீர் கூட முத்தாகும் சவால்
சிறுகுறிப்பு:
கனா திரைப்படமானது 2018-ல் தமிழில் வெளியான பெண் கிரிக்கெட் சார்ந்த படமாகும். இதனை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க அருண்ராஜா காமராஜ், மோகன் ராஜன், GKB ஆகியோர் பாடல்களின் வரிகளை எழுதுயுள்ளனர். மேலும் அறிய