Mulusa Unakena or Kanna Veesi Album Song Lyrics from Kadhal Ondru Kanden. Aswin Kanna Veesi or Muzhusa Unakena Song Tamil Lyrics.
படத்தின் பெயர்: | காதல் ஒன்று கண்டேன் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | கண்ண வீசி |
இசையமைப்பாளர்: | சித்து குமார் |
பாடலாசிரியர்: | விக்னேஷ் ராமகிருஷ்ணா |
பாடகர்கள்: | ராகுல், ஸ்ரீநிஷா ஜெயசீலன் |
பாடல் வரிகள்:
ஆண்: கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்குதே
ஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா
ஆச கூடுதே
ஆண்: லேசா அழகுல
தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
ஆண்: வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்கிறேன்
உன் கூட நடக்கும் போது
மழையில்லாம நெனஞ்சு போகுறேன்
ஆண்: கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்குதே
ஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா
ஆச கூடுதே
ஆண்: அடடா எனக்கென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
ஆண்: தனியா நான்
நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும் தான்
நிக்காம போதை ஏறுது
பெண்: முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்
பெண்: ஏனோ தானோ
என்று போன நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே
ஆண்: யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே
ஆண்: லேசா அழகுல
தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
ஆண்: வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்கிறேன்
உன் கூட நடக்கும் போது
மழையில்லாம நெனஞ்சு போகுறேன்
பெண்: கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்குதே