Saachitale Song Lyrics in Tamil from Love Today Movie. Sachitale or Saachitale Song Lyrics has penned in Tamil by Pradeep Ranganathan.
பாடல்: | சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே |
---|---|
படம்: | Love Today |
வருடம்: | 2022 |
இசை: | யுவன் ஷங்கர் ராஜா |
வரிகள்: | பிரதீப் ரங்கநாதன் |
பாடகர்: | யுவன் ஷங்கர் ராஜா |
Saachitale Song Lyrics in Tamil
ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தான்டா நம்பர் கேட்டா
பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா
க்யூட்டானா ஸ்மைல
போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி
என்னை கவுத்துட்டாளே
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல
சாச்சிட்டாளே
ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
சாச்சிட்டாளே
ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே
எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேன்டி
ஒவ்வொரு நாளும்
அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்
இச்சுனு ஒண்ணு தந்தா
எல்லாமே மாறும்
ஏய் நான் உன்ன தெரிஞ்சிக்கிட்டேன்
உன்னை ஃபுல்லா புரிஞ்சிக்கிட்டேன்
நீ தப்பே பண்ணுனாலும்
அத ரசிச்சிக்கிட்டேன்
உன்ன புடிச்சிக்கிட்டேன்
டைட்டா புடிச்சிக்கிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
உன்ன புடிச்சிக்கிட்டேன்
டைட்டா புடிச்சிக்கிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
டேன் டேன் டேன்
ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா
பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
Sachitale Song Lyrics
Oore Avala Patha
Ava Enna Mattum Patha
Yaar Sonnalum Namba Maatta
Ava Thaanda Number Ketta
Pasanga Scene-Ah Potta
Ava Kandukave Maatta
En Kooda Pecha Potta
Naan Enna Avalo Smart-Ah
Cute Aana Smile-Ah
Pottu Saachitale
Kan Jaada Kaatti
Enna Kavuthittale
First Ellam Ozhunga Ninnen
Ennaadi Enna Panna
Nidhaanam Ippo Illa
Kaalum Tharayil Nikkavilla
Saachitale Aala Saachitale
Maathitale Vazhka Maathitale
Saachitale Aala Saachitale
Maathitale Vazhka Maathitale
Aala Saachitale
Vazhka Maathitale
Aala Saachitale
Vazhka Maathitale
Verupana Neram Ellaam
Vazhka Venam Thonum
Nee Mattum Kudda
Irundhale Ellame Maarum
Nejamana Kiss-Eh Venam
Kiss-U Smiley Podhum
Adha Paathu Paathu
Sirichipendi Ovvoru Naalum
Appapo Kovam Varum
Un Kooda Sanda Varum
Ichunu Onnu Thandha
Ellame Maarum
Yei Naa Unna Therinjikitten
Unna Full-Ah Purinjikitten
Nee Thappae Pannunalum
Adha Rasichikitten
Unna Pudichikitten
Tight-Ah Pudichikitten
Ini Vidave Maatten
Unna Vidave Maatten
Unna Pudichikitten
Tight-Ah Pudichikitten
Ini Vidave Maatten
Unna Vidave Maatten
Ten Ten Ten Ten
Oore Avala Patha
Ava Enna Mattum Patha
Yaar Sonnalum Namba Maatta
Ava Thaanda Number Ketta
Pasanga Scene-Ah Potta
Ava Kandukavae Maatta
En Kooda Pecha Potta
Naan Enna Avalo Smart-Ah
Aala Saachitale
Vazhka Maathitale
Aala Saachitale
Vazhka Maathitale