Poojava Poojava Song Lyrics has penned in Tamil by Pazhani Bharathi. Poojava Poojava Song Lyrics in Tamil from Priyamudan Movie.
பாடல்: | பூஜா வா பூஜா வா |
---|---|
படம்: | பிரியமுடன் |
வருடம்: | 1998 |
இசை: | தேவா |
வரிகள்: | பழனி பாரதி |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், KS சித்ரா |
Poojava Poojava Lyrics in Tamil
ஆண்: பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ஆண்: பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம்
தேடும் அழகே வா
ஆண்: ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும்
வாழும் நினைவே வா
ஆண்: தோளில் நீ தூங்கு
உன் தூக்கம் நானாவேன்
உன்மேல் பூ விழுந்தாலும்
நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால்
மரணத்தின் பயமில்லையே
ஆண்: பூவைப் பறிக்கும் போது
அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது
அதில் வீரம் உன் காதல்
பெண்: ஜன்னல் திறக்கும் போது
வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது
வரும் கனவில் உன் காதல்
ஆண்: உன் பேரைச் சொன்னாலே
முத்தத்தின் சத்தங்கள்
பெண்: நீ என்னைக் கண்டாலே
தித்திக்கும் ரத்தங்கள்
ஆண்: நீ போடும் ஒரு கோலத்திலே
புள்ளியைப் போல் நான் இருந்தேனே
பெண்: நீ பேசும் அந்த நேரத்திலே
பறவையைப் போல் நான் பறந்தேனே
ஆண்: நீ போகும் வழியெங்கும்
நான்தானே ஆகாயமே
ஆண்: பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ஆண்: விளக்கை மூடும் சிமிழாய்
நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால்
நான் சருகாய் மாறுகிறேன்
பெண்: உந்தன் நினைப்பில் தானே
நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே
என் உதயம் காணுகிறேன்
ஆண்: மீன் உன்னைக் கடித்தாலே
ஆற்றுக்குத் தீ வைப்பேன்
பெண்: மோகத்தீ மூட்டாதே
ஆற்றுக்குள் நான் நிற்பேன்
ஆண்: உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு
பெண்: கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு
ஆண்: அன்பே உன் நிழல் கூட
என் மீது விழ வேண்டுமே
ஆண்: பூஜா… பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும்
வாழும் நினைவே வா
பெண்: தோளில் நீ தூங்கு
உன் தூக்கம் நானாவேன்
ஆண்: உன்மேல் பூ விழுந்தாலும்
நான் உள்ளம் புண்ணாவேன்
பெண்: உன்னோடு நான் வாழ்ந்தால்
மரணத்தின் பயமில்லையே
Pooja Vaa Pooja Vaa Song Lyrics
Male: Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilave Vaa
Male: Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilave Vaa
Inthira Mandalam
Thedum Alage Vaa
Male: Roja Vaa Roja Vaa
Yethen Thottathu Roja Vaa
Urangum Pothum
Vaazhum Ninaive Vaa
Male: Tholil Nee Thoongu
Un Thookam Naanaven
Unmel Poo Vilunthalum
Na Ullam Punnaven
Unnodu Naan Vaazhnthaal
Maranathin Bayamilaiye
Male: Poovai Parikkum Pothu
Athil Eeram Un Kaadhal
Vaalai Yedukum Pothu
Athil Veeram Un Kaadhal
Female: Jannal Thirakkum Pothu
Varum Kaatril Un Kaadhal
Kangal Urangum Pothu
Varum Kanavil Un Kaadhal
Male: Unperai Sonnale
Muththathin Sathangal
Female: Nee Ennai Kandaale
Thithikum Raththangal
Male: Nee Podum Oru Kolathile
Pulliyaipol Naan Irunthene
Female: Nee Pesum Antha Nerathile
Paravaiyai Pol Naan Parenthene
Male: Nee Pogum Vali Engum
Naan Thane Aagayame…
Male: Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilave Vaa
Male: Vilakai Moodum Similai
Na Unnai Moodukiren
Unmel Viluntha Veyilaal
Na Sarugaai Maarukiren
Female: Unthan Ninaipil Thaane
Na Innum Vaalugiren
Unthan Siripil Thaane
En Udhayam Kaanugiren
Male: Meen Unnai Kadithalum
Aatrukul Thee Vaipen
Female: Mogathai Moottathe
Aatrukul Naan Nirppen
Male: Un Manathil Ennai Nirappi Vidu
Un Ulagil Ennai Parappi Vidu
Female: Kadamaigalai Nee Maranthu Vidu
Kangalile Nee Irunthu Vidu
Male: Anbe Un Nilalkuda
En Meethu Vila Vendume…
Male: Pooja… Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilave Vaa
Roja Vaa Roja Vaa
Yethen Thottathu Roja Vaa
Urangum Pothum
Vaazhum Ninaive Vaa
Female: Tholil Nee Thoongu
Un Thookam Naanaven
Male: Unmel Poo Vilunthalum
Na Ullam Punnaven
Female: Unnodu Naan Vaazhnthaal
Maranathin Bayamilaiye