Pakku Vethala Mathi Mudichu Song Lyrics in Tamil

Pakku Vethala Mathi Mudichu Song Lyrics in Tamil from Dharala Prabhu. Pakku Vethala Mathi Mudichu Song Lyrics penned by Vignesh Shivn.

படத்தின் பெயர்:தாராள பிரபு
வருடம்:2020
பாடலின் பெயர்:பாக்கு வெத்தல
இசையமைப்பாளர்:அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடகர்கள்:அனிருத் ரவிசந்தர்

பாடல் வரிகள்:

ஆண்: ஹே பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

ஆண்: கண்டத பேசி
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சே பண்ணாத

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண்: பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
பீ பீ

ஆண்: ஹே வந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா
நல்ல இருந்திடலாம்

யார் வெயிட்டுன்னு
டெஸ்ட் வச்சிடலாம்
நில்லு கை புடிச்சிதான்
கண்டுபிடுச்சிடலாம்

ஆண்: நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த டீல்லு இருந்தாலே
லைப் கூலோ கூலு

ஆண்: மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே
வாழ் நாளு முழுசாவே
ஒன்லி ஹேப்பி பீல்லு

ஆண்: ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண்: பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
பீ பீ

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *