Maasi Maasam Alana Ponnu Song Lyrics

Maasi Masam Alana Ponnu Song Lyrics in Tamil from Dharma Durai. Maasi Masam Alana Ponnu Song Lyrics penned by Panchu Arunachalam.

படத்தின் பெயர்:தர்ம துரை
வருடம்:1991
பாடலின் பெயர்:மாசி மாசம் ஆளான பொண்ணு
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்:கே.ஜே.யேசுதாஸ், ஸ்வர்ணலதா

பாடல் வரிகள்:

ஆண்: மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண்: பூவோடு ஆ தேனாட
பெண்: தேனோடு ஓ நீயாடு

ஆண்: ஹோ ஓ மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

பெண்: ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓ ஹோ ஓஓஓ

ஆண்: ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க
ஓ ஹோ ஓஓஓ

பெண்: வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
ஆண்: கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண்: காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓ ஹோ ஓஓஓ

பெண்: ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
ஓ ஹோ ஓஓஓ

ஆண்: கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
பெண்: உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது
ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண்: பூவோடு ஆ தேனாட
பெண்: தேனோடு ஓ நீயாடு

ஆண்: ஹோ ஓ மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *