Dum Dum Song Lyrics in Tamil from Darbar Movie. Dumm Dumm Song Lyrics Tamil is composed by Anirudh Ravichander. டும் டும் கெட்டி மேளம் தலையாட்டும் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | தர்பார் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | டும் டும் |
இசையமைப்பாளர்: | அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்: | நாகாஸ் அஜிஸ் |
பாடல் வரிகள்:
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
குழு: மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
ஆண்: காலம் வர உனக்காக வந்துட்டா
பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்
வாழ வையி மகரானா
ஆண்: அவன் கவலைய
கலைக்க தெரிஞ்சவ
அவன ஜெயிக்கிறா ஓ
ஆண்: அவளிடம்
தோற்க்க தெரிஞ்சவன்
உலகம் ஜெயிக்கிறான் ஓ ஓஒ
குழு: டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் ஹேய்
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
ஆண் & குழு:
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
ஆண்: ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஆண்: ஹா… ஓ… ஹோ…
ஆசையா இளமை மயக்கத்தில்
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தாபோதும்
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்
ஆண்: வருஷ கணக்கா
அழகு சண்ட போட்டு
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த
உறவில் எதுனாலும்
இந்த உறவுல அடங்கும்
ஆண்: உன்னோட உன்னோட
உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்
மண்மேல வாழ்த்திட
உனக்கு ஒரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்
குழு: டும்ம் டும்ம் டேய்
டும்ம் டும்ம் போடு
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
குழு: டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
ஆண் & குழு:
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
ஆண்: ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஏ… ஏ… ஹே… ஏ…
ஆண்: புள்ளைங்களா
புருஷன் பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்தீங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்