Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil

Oru Jeevan Alaithathu Song Lyrics in Tamil from Geethanjali Movie. Oru Jeevan Alaithathu Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:ஒரு ஜீவன் அழைத்தது
படம்:கீதாஞ்சலி
வருடம்:1985
இசை:இளையராஜா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:இளையராஜா, KS சித்ரா

Oru Jeevan Alaithathu Lyrics in Tamil

பெண்: ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
பெண்: லல லா லா
ஆண்: இங்கு கண்ணீரும்
விழவேண்டாம்
பெண்: லல லா லா

ஆண்: உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

ஆண்: முல்லைப்பூ போலே
உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ
பெண்: என்னைக்கேளாமல்
கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ

ஆண்: நீ இல்லை என்றால்
என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது
பெண்: அன்பே நம் வாழ்வில்
பிாிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது

ஆண்: இன்று காதல் பிறந்தநாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
பெண்: மணமாலை சூடும்
நாள் பார்க்கவே

ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

பெண்: உன்னை நான் கண்ட நேரம்
நெஞ்சில் மின்னல் உண்டானது
ஆண்: என்னை நீ கண்ட நேரம்
எந்தன் நெஞ்சம் துண்டானது

பெண்: காணாத அன்பை
நான் இன்று கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
ஆண்: காமங்கள் ஒன்றே
என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக

பெண்: மழை மேகம் பொழியுமா
நிழல் தந்து விலகுமா
ஆண்: இனி மேலும் என்ன சந்தேகமா

பெண்: ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
ஆண்: இனி எனக்காக
அழவேண்டாம்
பெண்: லல லா லா
ஆண்: இங்கு கண்ணீரும்
விழவேண்டாம்
பெண்: லல லா லா

ஆண்: உன்னையே எண்ணியே
வாழ்கிறேன்
பெண்: உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்

பெண்: லல லா லா
ஆண்: லலலலா
பெண்: லல லா லா
ஆண்: லலலலா

பெண்: லல லா லா
ஆண்: லலலலா
பெண்: லல லா லா
ஆண்: லலலலா

Geethanjali Movie Song Lyrics

Female: Oru Jeevan Azhaithathu
Oru Jeevan Thudithathu
Ini Enakaga Azha Vendam
Ingu Kaneerum Vizha Vendam
Unnaiye Enniye Vazhgiren

Male: Oru Jeevan Azhaithathu
Oru Jeevan Thudithathu
Ini Enakaga Azha Vendam
Female: Lala Laa Laa
Male: Ingu Kaneerum Vizha Vendam
Female: Lala Laa Laa
Male: Unnaiye Enniye Vazhgiren
Unnaiye Enniye Vazhgiren

Female: Oru Jeevan Azhaithathu
Oru Jeevan Thudithathu

Male: Mullai Poo Pole
Ullam Vaithaai
Mullai Ulle Vaithaai Ho
Female: Ennai Kelaamal
Kannam Vaithaai
Nenjil Kannan Vaithaai Ho

Male: Nee Illai Endral
En Vaanil Endrum
Pagalendru Ondru Kidaiyahhu
Female: Anbe Nam Vazhvil
Pirivenbadhillai
Aagaayam Rendai Udaiyathu

Male: Indru Kadhal Pirantha Naal
En Vazhvil Sirantha Naal
Female: Manamaalai Soodum
Naal Paarkave

Male: Oru Jeevan Azhaithathu
Oru Jeevan Thudithathu

Female: Unnai Naan Kanda Neram
Nenjil Minnal Undaanathu
Male: Ennai Nee Kanda Neram
Endhan Nenjam Thundaanathu

Female: Kaanadha Anbai
Naan Indru Kanden
Kaayangal Ellam Poovaga
Male: Kaamangal Ondre
En Kadhal Alla
Kandene Unnai Thaayaga

Female: Mazhai Megam Pozhiyuma
Nizhal Thandhu Vilaguma
Male: Inimelum Enna Sandhegama

Female: Oru Jeevan Azhaithathu
Oru Jeevan Thudithathu
Male: Ini Enakaga Azha Vendam
Female: Lala Laa Laa
Male: Ingu Kaneerum Vizha Vendam
Female: Lala Laa Laa
Male: Unnaiye Enniye Vazhgiren
Female: Unnaiye Enniye Vazhgiren

Female: Lala Laa Laa
Male: La La La Laa
Female: Lala Laa Laa
Male: La La La Laa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *