Naan Pooveduthu Song Lyrics in Tamil

Naan Pooveduthu Song Lyrics in Tamil from Naanum Oru Thozhilali Movie. Naan Pooveduthu Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:நான் பூவெடுத்து
வைக்கனும் பின்னால
படம்:நானும் ஒரு தொழிலாளி
வருடம்:1986
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
S ஜானகி

Naan Pooveduthu Vaikanum Pinnala Lyrics

ஆண்: நான் பூவெடுத்து
வைக்கனும் பின்னால
அதில் வஞ்சி இப்போ
சொக்கனும் தன்னால

ஆண்: உன் மச்சான் மச்சான்
தேன் மல்லிய வைச்சான்
ஓ மச்சான் மச்சான்
மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

ஆண்: நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து
வைக்கனும் பின்னால
அதில் வஞ்சி இப்போ
சொக்கனும் தன்னால

ஆண்: அத்தமவன்
சொன்னத ஒத்துகனும்
பெண்: சரிதான் சரிதான்
ஆண்: அத்தனையும்
நித்தமும் கத்துக்கனும்
பெண்: சுகம்தான் சுகம்தான்

ஆண்: அத்தமவன்
சொன்னத ஒத்துகனும்
பெண்: சரிதான் சரிதான்
ஆண்: அத்தனையும்
நித்தமும் கத்துக்கனும்
பெண்: சுகம்தான் சுகம்தான்

ஆண்: தென்பழனி சந்தனம்தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
பெண்: என்னென்னவோ எண்ணம்தான்
என்னை கண்டு உண்டாச்சா

ஆண்: உன் முந்தானைய இழுகட்டுமா
பெண்: சும்மா இரு
ஆண்: ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
பெண்: கொஞ்சம் பொறு
ஆண்: அடி பூவே பொன்னே கண்ணே
இங்கே வா ஹேய்

பெண்: நீ பூவெடுத்து
வைக்கனும் பின்னால
ஆண்: அதில் வஞ்சி இப்போ
சொக்கனும் தன்னால

பெண்: பத்து விரல்
பட்டதும் தொட்டதும்தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு
அச்சமும் வெட்கமும்தான்
ஆண்: வருதா வருதா

பெண்: பத்து விரல்
பட்டதும் தொட்டதும்தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு
அச்சமும் வெட்கமும்தான்
ஆண்: வருதா வருதா

பெண்: தென்னங்கிளை தென்றலைதான்
பின்னுரது அங்கே தான்
ஆண்: செவ்விளநீ சேலக்கட்டி
மின்னுறது இங்கே தான்

பெண்: ரெண்டு கண்ணால நீ அளக்கிறது
ஆண்: உன் மேனிதான்
பெண்: உன்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண்: என் மேனிதான்
பெண்: அட மச்சான் வெச்ச
கண்ணு இங்கே தான்

பெண்: நீ பூவெடுத்து
வைக்கனும் பின்னால
அதில் வஞ்சி இப்போ
சொக்கனும் தன்னால

பெண்: ஏ மச்சான் மச்சான்
தேன் மல்லிய வைச்சான்
ஏ மச்சான் மச்சான்
மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு

ஆண்: நான் பூவெடுத்து
பெண்: நீ பூவெடுத்து
வைக்கனும் பின்னால
ஆண்: அதில் வஞ்சி இப்போ
சொக்கனும் தன்னால

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *