Kathu Kathu Ootha Kathu Song Lyrics

Kathu Kathu Ootha Kathu Song Lyrics in Tamil from En Purushanthaan Enakku Mattumthaan. Kathu Kathu Ootha Kathu Song Lyrics penned by Metha.

பாடல்:காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
படம்:என் புருசன்தான்
எனக்கு மட்டும்தான்
வருடம்:1989
இசை:இளையராஜா
வரிகள்:M மேத்தா
பாடகர்:மனோ, லலிதா சகரி

Kathu Kathu Ootha Kathu Lyrics in Tamil

ஆண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே

பெண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே

பெண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே

பெண்: கூந்தல் மீது சூடும் பூவை
கொண்டு வந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை
உந்தன் மீது தூவவா

ஆண்: கண் மூடும் நேரம் கூட
காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே
மாறும் எந்தன் ஜாதகம்

பெண்: மூச்சும் முனகல் பேச்சும்
புதியதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய்
ஜீவனோடு வாழலாம்

ஆண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே
பெண்: ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே

ஆண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே

பெண்: என் வாழ்வில் பார்த்ததில்லை
உன்னை போல கண்ணனை
உன் கைகள் தீண்டும்போது
நெஞ்சில் இன்ப வேதனை

ஆண்: உன் வாசல் வந்த போது
கண்கள் கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த
போது உதய கீதம் கேட்டது

பெண்: தேகம் சாந்தி ஆச்சு
தேவை மீறி போச்சு
போதுமே தேவனே
மீதமில்லை ஏதுமே

ஆண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே
பெண்: ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே

ஆண்: காத்து காத்து
ஊத காத்தும் வீசுதே
பெண்: பாத்து பாத்து
ஜன்னல் கதவும் சாத்துதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *