Naan Pagal Iravu Song Lyrics in Tamil

Naan Pagal Iravu Song Lyrics in Tamil from Naanum Rowdy Dhaan Movie. Naan Pagal Iravu Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடல்:நான் பகல் இரவு
படம்:நானும் ரவுடிதான்
வருடம்:2015
இசை:அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்:தாமரை
பாடகர்:அனிரூத் ரவிச்சந்தர்,
நீத்தி மோகன்

Naan Pagal Iravu Lyrics in Tamil

பெண்: நீயும் நானும்
சோ்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே

பெண்: போக போக
ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே

பெண்: என் அச்சம் ஆசை
எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னை சேரட்டும்

பெண்: ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

ஆண்: கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள

ஆண்: முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

பெண்: நீ வேண்டுமே
எந்த நிலையிலும்
எனக்கென நீ போதுமே

ஆண்: ஒலி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
பெண்: காதில் பேசினாய்

ஆண்: மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வாா்த்தை கோா்த்து
கண்ணால் பேசினாய்
பெண்: கண்ணால் பேசினாய்

ஆண்: நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

பெண்: ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

பெண்: ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு

ஆண்: கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள

ஆண்: முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள

பெண்: நீ வேண்டுமே
இந்த பிறவிய கடந்திட
நீ போதுமே

Neeyum Naanum Song Lyrics

Female: Neeyum Naanum
Serndhe Sellum Neramae
Neelam Kooda Vaanil Illai
Engum Vellai Megamae

Female: Poga Poga
Yeno Neelum Dhooramae
Megam Vandhu Pogum Pokkil
Thooral Konjam Thoorumae

Female: Enn Acham Aasai
Ellamaae Thallipogattum
Endhan Inbam Thunbam
Ellamae Unnai Serattum

Female: Oh Naan Pagal Iravu
Nee Kathir Nilavu
En Veyil Mazhaiyil
Un Kudai Azhagu

Female: Oh Naan Pagal Iravu
Nee Kathir Nilavu
En Veyil Mazhaiyil
Un Kudai Azhagu

Male: Kathaala Mulla Mulla
Kothodu Killa Killa
Kolaiyodu Alla Alla
Vandha Pulla

Male: Mundhana Thulla Thulla
Maharasi Enna Solla
Muthathaal Enna Kolla
Vandha Pulla

Female: Nee Vendume
Endha Nilaiyilum Enakena
Nee Podhume

Male: Oli Illa Ulagathil
Isaiyaaga Neeyae Maari
Kaatril Veesinaai
Female: Kaadhil Pesinaai

Male: Mozhi Illa Mounathil
Vizhiyale Vaarthaai Korthu
Kannal Pesinaai
Female: Kannal Pesinaai

Male: Nooru Aandu Unnodu
Vaazhavendum Mannodu
Penn Unai Thedum Endhan Veedu

Female: Oh Naan Pagal Iravu
Nee Kathir Nilavu
En Veyil Mazhaiyil
Un Kudai Azhagu

Female: Oh Naan Pagal Iravu
Nee Kathir Nilavu
En Veyil Mazhaiyil
Un Kudai Azhagu

Male: Kathaala Mulla Mulla
Kothodu Killa Killa
Kolaiyodu Alla Alla
Vandha Pulla

Male: Mundhana Thulla Thulla
Maharasi Enna Solla
Muthathaal Enna Kolla
Vandha Pulla

Female: Nee Vendume
Indha Piraviya Kadanthida
Nee Podhume

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *