Marana Mass Song Lyrics in Tamil from Petta Movie. Marana Mass Song Lyrics has penned in Tamil by Vivek. Marana Mass Tamil Lyrics.
படத்தின் பெயர் | பேட்ட |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | மரண மாஸ் |
இசையமைப்பாளர் | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர்கள் | எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிரூத் ரவிச்சந்தர் |
Marana Mass Lyrics in Tamil
தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமிராமா வாங்க பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க
கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸ் மரணம் டௌப் தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
மாஸ் மரணம் டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமிராமா வாங்க பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க
எவன்டா மேல எவன்டா கீழ
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
கால இழுத்து உயர நினைச்சா
கெட்ட பையன் சார்
இடியா இடிக்கும்
கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸ் மரணம் டௌப் தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
மாஸ் மரணம் டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
திமிராமா வாங்க பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
மரணம் மாஸ் மரணம் டௌப் தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
மாஸ் மரணம் டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
Short Info
மரண மாஸ் என்னும் பாடலானது பேட்டை என்கிற படத்தினுள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்பாடலினை எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிரூத் ரவிச்சந்தர் இருவரும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலானது சன் டிவி என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பேட்டை என்னும் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும் திரிஷா கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் முதலானோர் இணைந்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.