Malli Poo Song Lyrics in Tamil

Malli Poo Song Lyrics in Tamil from Vendhu Thandhathu Kaadu. Eppo Vara Pora Machan or Malli Poo Vachu Vahcu Song Lyrics penned by Thamarai.

பாடல்:மச்சான் எப்போ வர போற
படம்:வெந்து தணிந்தது காடு
வருடம்:2022
இசை:AR ரகுமான்
வரிகள்:தாமரை
பாடகர்:மதுஸ்ரீ

Malli Poo Lyrics in Tamil

பெண்: ஹேய் மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே

பெண்: மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா
வந்து முத்தம் தர போற

பெண்: நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்

பெண்: ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற

பெண்: வாசல பார்க்கிறேன்
கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன்
தண்ணிய காணோம்

பெண்: சோலி தேடி போன
காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில்
தாளாத பாரம்

பெண்: காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம்
கப்பல் ஆடும்

பெண்: ஹேய் மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே

பெண்: மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற

குழு: பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
பத்து தல பாம்பா ஒய்
முத்தம் தர போற மச்சான்

குழு: ஹே மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ எப்போ
மச்சான் எப்போ போக போற

பெண்: தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

பெண்: அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்

பெண்: ஹேய் மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே

பெண்: மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
உத்தரத்த பாத்தே
நானும் விக்கி விட போறேன்

பெண்: அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே

பெண்: கள்ள காதல் போல
நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா
பொய்யாக தூங்க வேணும்

பெண்: மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
சொல்லிக்காம வந்து
என்ன சொக்க விட போற

Eppo Vara Pora Machan Song Lyrics

Female: Hey Mallipoo
Vachu Vachu Vadudhe
Andha Vellinila
Vandhu Vandhu Thedudhe

Female: Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathuthala Paamba Vandhu
Mutham Thara Pora

Female: Naan Othaiyila Thathalichen
Dhinam Sopanathil Mattundhaan
Unna Naa Sandhichen

Female: Hey Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathumada Paayil
Vandhu Sokki Vilapora

Female: Vasala Parkiren Kolatha Kaanom
Vaaliya Sindhuren Thanniyai Kaanom
Soli Thedi Pone Kaanadha Dhooram
Kottikaari Nenjil Thallaadha Baram
Kathirundhu Kathirundhu Kannu Poothidum
Eeramaagum Kannoram Kappal Aadum

Female: Hey Mallipoo
Vachu Vachu Vadudhe
Andha Vellinila
Vandhu Vandhu Thedudhe

Female: Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora

Chorus: Pathuthala Pamba Pamba Pamba
Mutham Thara Pora Pora Pora
Pathuthala Pamba Oye
Muthamthara Pora Machan
Hey Machan Machan Machan
Machan Eppo Poga Pore
Machan Eppo Poga Pore
Machan Eppo Eppo
Machan Eppo Poga Pore

Female: Dhoorama Ponadhu
Dhukkama Maarum
Pakkama Valvadhe
Podhumunnu Thonum
Oradangum Neram Oru Asai Nerum
Kozhi Koovum Bothum Thoongama Vegum

Female: Anga Neeyum Ingu Naanum
Enna Vazhkaiyo
Podhum Podhum Sollamal
Vandhu Serum

Female: Hey Mallipoo
Vachu Vachu Vadudhe
Andha Vellinila
Vandhu Vandhu Thedudhe

Female: Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Utharatha Pathe
Naanun Vikki Vida Poren

Female: Ada Ethana Naal Yekkam Idhu
Perum Moochila Thanikodi Aaduthe
Thuni Kaayudhe

Female: Kalla Kaadhal Pola
Naan Mella Pesa Nerum
Satham Kitham Ketta
Poiyaaga Thoonga Venum

Female: Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Sollikaama Vandhu
Enna Sokka Vida Pora

FAQs

Which movie the “Mallipoo” song is from?

The song “Malli Poo” is featured in the movie Vendhu Thanindhathu Kaadu.

Who wrote the lyrics of “Mallipoo” song?

Thamarai penned the lyrics of the song “Mallipoo”.

Who is the singer of “Mallipoo” song?

Madhusree has sung the song “Mallipoo”.

Who composed the music for “Mallipoo” song?

AR Rahman has composed the music for the song “Mallipoo”.

Who featured in “Mallipoo” song video?

Silambarasan and Siddhi Idnani is featured in the video for the song “Mallipoo”.

In which year was the song “Mallipoo” released?

The song “Mallipoo” was released in 2022

Who is the director of “Vendhu Thanindhathu Kaadu” movie?

“Vendhu Thanindhathu Kaadu” is directed by Gautham Vasudev Menon.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *