Mahalakshmi Ashtothram Lyrics in Tamil. 108 Lakshmi Ashtothram Lyrics in Tamil. Sri Maha Lakshmi Ashtothram Tamil Lyrics.
Mahalakshmi Ashtothram Lyrics in Tamil
ஓம் ப்ரக்ருத்யை நமஹ
ஓம் விக்ருத்யை நமஹ
ஓம் வித்யாயை நமஹ
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நமஹ
ஓம் ச்ரத்தாயை நமஹ
ஓம் விபூத்யை நமஹ
ஓம் ஸுரப்யை நமஹ
ஓம் பரமாத்மிகாயை நமஹ
ஓம் வாசே நமஹ
ஓம் பத்மாலயாயை நமஹ
ஓம் பத்மாயை நமஹ
ஓம் சுசயே நமஹ
ஓம் ஸ்வாஹாயை நமஹ
ஓம் ஸ்வதாயை நமஹ
ஓம் ஸுதாயை நமஹ
ஓம் தன்யாயை நமஹ
ஓம் ஹிரண் மய்யை நமஹ
ஓம் லக்ஷ்ம்யை நமஹ
ஓம் நித்ய புஷ்டாயை நமஹ
ஓம் விபாவர்யை நமஹ
ஓம் அதித்யை நமஹ
ஓம் தித்யை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் வஸுதாயை நமஹ
ஓம் வஸுதாரிண்யை நமஹ
ஓம் கமலாயை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமாயை நமஹ
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நமஹ
ஓம் அனுக்ரஹபதாயை நமஹ
ஓம் புத்யை நமஹ
ஓம் அநகாயை நமஹ
ஓம் ஹரிவல்லபாயை நமஹ
ஓம் அசோகாயை நமஹ
ஓம் அம்ருதாயை நமஹ
ஓம் தீப்தாயை நமஹ
ஓம் லோக சோக விநாசிந்யை நமஹ
ஓம் தர்ம நிலயாவை நமஹ
ஓம் கருணாயை நமஹ
ஓம் லோகமாத்ரே நமஹ
ஓம் பத்மப்ரியாயை நமஹ
ஓம் பத்மஹஸ்தாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்மஸுந்தர்யை நமஹ
ஓம் பக்மோத்பவாயை நமஹ
ஓம் பக்த முக்யை நமஹ
ஓம் பத்மனாப ப்ரியாயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பத்ம மாலாதராயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் பத்மிந்யை நமஹ
ஓம் பத்மகந்திந்யை நமஹ
ஓம் புண்யகந்தாயை நமஹ
ஓம் ஸுப்ரஸந்நாயை நமஹ
ஓம் ப்ரஸாதாபி முக்யை நமஹ
ஓம் ப்ரபாயை நமஹ
ஓம் சந்த்ரவதநாயை நமஹ
ஓம் சந்த்ராயை நமஹ
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நமஹ
ஓம் சதுர்ப் புஜாயை நமஹ
ஓம் சந்த்ர ரூபாயை நமஹ
ஓம் இந்திராயை நமஹ
ஓம் இந்து சீதலாயை நமஹ
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் சிவகர்யை நமஹ
ஓம் ஸத்யை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விச்ய ஜநந்யை நமஹ
ஓம் புஷ்ட்யை நமஹ
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நமஹ
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நமஹ
ஓம் சாந்தாயை நமஹ
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நமஹ
ஓம் ச்ரியை நமஹ
ஓம் பாஸ்கர்யை நமஹ
ஓம் பில்வ நிலாயாயை நமஹ
ஓம் வராய ரோஹாயை நமஹ
ஓம் யச்சஸ் விந்யை நமஹ
ஓம் வாஸுந்தராயை நமஹ
ஓம் உதா ராங்காயை நமஹ
ஓம் ஹரிண்யை நமஹ
ஓம் ஹேமமாலின்யை நமஹ
ஓம் த ந தாந்யகர்யை நமஹ
ஓம் ஸித்தயே நமஹ
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நமஹ
ஓம் சுபப்ரதாயை நமஹ
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நமஹ
ஓம் வரலக்ஷம்யை நமஹ
ஓம் வஸுப்ரதாயை நமஹ
ஓம் சுபாயை நமஹ
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நமஹ
ஓம் ஸமுத்ர தநயாயை நமஹ
ஓம் ஜயாயை நமஹ
ஓம் மங்கள தேவதாயை நமஹ
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நமஹ
ஓம் விஷ்ணு பத்ந்யை நமஹ
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நமஹ
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நமஹ
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நமஹ
ஓம் நவ துர்காயை நமஹ
ஓம் மஹாகாளியை நமஹ
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ
ஓம் த்ரிகால ஜ்நாநஸம்காயை நமஹ
ஓம் புவனேச்வர்யை நமஹ