Lakshmi Varuvai Song Lyrics in Tamil

Lakshmi Varuvai Song Lyrics in Tamil. Lakshmi Varuvai En Veetuku Song Lyrics. Lakshmi Varuvai Song Lyrics has penned in Tamil by Vaarasree.

படத்தின் பெயர்:
வருடம்:
பாடலின் பெயர்:லட்சுமி வருவாய்
இசையமைப்பாளர்:L கிருஷ்ணன்
பாடலாசிரியர்:வாராஸ்ரீ
பாடகர்கள்:மகாநதி சோபனா

பாடல் வரிகள்:

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

லட்சுமி வருவாய் என் மனையினிலே
சூரியன் போலே சுடர் நிலையுடனே
லட்சுமி வருவாய் என் மனையினிலே
சூரியன் போலே சுடர் நிலையுடனே
ஷுஸ்ஷுமாக மோஷம் அளிக்கும்
சுந்தரி பிரிந்தாவன ஹாரி

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

குங்கும பச்சை கஸ்தூரி
வேண்டிய அளவு கோரோஜனமும்
குங்கும பச்சை கஸ்தூரி
வேண்டிய அளவு கோரோஜனமும்
வாச ஜவ்வாதுடன் அத்தனை வாசனை
பொருளும் வைத்தோம் அம்மா

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

நறுமணம் மிகுந்த சந்தானம்
சாம்பிராணி தூபம்
நறுமணம் மிகுந்த சந்தானம்
சாம்பிராணி தூபம்
தாயே உனக்கு புடிக்கும் அதனால்
தனியாய் சமர்ப்பணம் செய்தோம் அம்மா

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

மஞ்சள் அட்சதை பரிமள கந்தம்
பஞ்ச வீல்வமுடம் பூரண கலசமும்
மஞ்சள் அட்சதை பரிமள கந்தம்
பஞ்ச வீல்வமுடம் பூரண கலசமும்
தாயே உந்தன் விருப்பம் அதனால்
உனக்கே சமர்ப்பணம் செய்தோம் அம்மா

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

குண்டு மல்லைகை உடன் பல பூக்கள்
மிகுதியாகவே சாமந்தி பூ
அதனின் மேல பாரிஜாதம்
குண்டு மல்லைகை உடன் பல பூக்கள்
மிகுதியாகவே சாமந்தி பூ
அதனின் மேல பாரிஜாதம்
தாயே உனக்கு பிடிக்கும் அதனால்
தனியாய் சமர்ப்பணம் செய்தோம் அம்மா

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

அழகிய ஜரிகை பட்டும் அம்மா
பச்சை ரவிக்கை உன் அலங்காரம்
அங்கிளின் புகையால் தூபம் விட்டோம்
அழகிய ஜரிகை பட்டும் அம்மா
பச்சை ரவிக்கை உன் அலங்காரம்
அங்கிளின் புகையால் தூபம் விட்டோம்
தாயே உந்தன் விருப்பம் அதனால்
உனக்கே சமர்ப்பணம் செய்தோம் அம்மா

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

லட்சுமி வருவாய் என் மனையினிலே
சூரியன் போலே சுடர் நிலையுடனே
ஷுஸ்ஷுமாக மோஷம் அளிக்கும்
சுந்தரி பிரிந்தாவன ஹாரி

லட்சுமி வருவாய் என் மனையினிலே
ஷீராப்தி புத்திரி வர
லட்சுமி வருவாய் என் மனையினிலே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *