Maha Periyava Ashtothram Lyrics in Tamil from Devotional Songs. Sri Mahaperiyava Ashtothram or Maha Periyava Ashtothram Tamil Lyrics.
Maha Periyava Ashtothram Lyrics in Tamil
ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நமஹ
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸாஸ்வதி குருப்யோ நமஹ
ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நமஹ
ஓம் காஷாய் நண்ட தாரிணே நமஹ
ஓம் ஸர்வபீடாபஹாரிணே நமஹ
ஓம் ஸ்வாமிநாத குரவே நமஹ
ஓம் கருணாஸாகராய நமஹ
ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நமஹ
ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நமஹ
ஓம்பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நமஹ
ஓம் தர்ம பரிபாலகாய நமஹ
ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நமஹ
ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நமஹ
ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நமஹ
ஓம் பக்த ஜன ப்ரியாய நமஹ
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நமஹ
ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நமஹ
ஓம் கைலாஸ சிகர வாஸாய நமஹ
ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நமஹ
ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நமஹ
ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நமஹ
ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நமஹ
ஓம் ஸர்வ பாப ஹராய நமஹ
ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நமஹ
ஓம் பத்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நமஹ
ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நமஹ
ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நமஹ
ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நமஹ
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நமஹ
ஓம் ப்ரம்மண்ய போஷகாய நமஹ
ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நமஹ
ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நமஹ
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நமஹ
ஓம் ஸர்வக்ஞாய நமஹ
ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நமஹ
ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நமஹ
ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நமஹ
ஓம் அபய ஹஸ்தாய நமஹ
ஓம் பயாபஹாய நமஹ
ஓம் யக்ஞ புருஷாய நமஹ
ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ர தாய நமஹ
ஓம் யக்ஞ ஸம்பன்னாய நமஹ
ஓம் யக்ஞ ஸஹாயகாய நமஹ
ஓம் யக்ஞ பலதாய நமஹ
ஓம் யக்ஞ ப்ரியாய நமஹ
ஓம் உபமான ரஹிதாய நமஹ
ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நமஹ
ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நமஹ
ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நமஹ
ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நமஹ
ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸீஷீப்தயவஸ்வாதீதாய நமஹ
ஓம் கோடி ஸூர்யதுல்ய தேஜோமயசரீராய நமஹ
ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நமஹ
ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நமஹ
ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நமஹ
ஓம் கனகாபிஷிக்தாய நமஹ
ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நமஹ
ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நமஹ
ஓம் முகவாக்தான நிபுணாய நமஹ
ஓம் நேத்ர தீக்ஷாதானாய நமஹ
ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நமஹ
ஓம் கான ரஸஞ்ஞாய நமஹ
ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நமஹ
ஓம் ஸகலகலா ஸித்திதாய நமஹ
ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நமஹ
ஓம் அநேகபாஷா ஸம்பாஷனா கோவிதாய நமஹ
ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நமஹ
ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நமஹ
ஓம் நித்தியான்னதான ஸுப்ரீ தாய நமஹ
ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நமஹ
ஓம் பாதயாத்ரா ப்ரியாய நமஹ
ஓம் நானாவிதமத பண்டிதாய நமஹ
ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நமஹ
ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நமஹ
ஓம் ச்ரவணானந்தகரகீர்த்தயே நமஹ
ஓம் தர்சனானந்தாய நமஹ
ஓம் அத்வைதானந்த பரிதாய நமஹ
ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நமஹ
ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நமஹ
ஓம் சங்கராசார்யாய நமஹ
ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நமஹ
ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நமஹ
ஓம் ராமகதா ரஸிகாய நமஹ
ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்த்தகாய நமஹ
ஓம் ஹ்ருதய குஹாசயாய நமஹ
ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நமஹ
ஓம் கேதாரேச்வர நாதாய நமஹ
ஓம் அவித்யா நாசகாய நமஹ
ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நமஹ
ஓம் லகுபக்திமார்க்கோய்தேசகாய நமஹ
ஓம் லிங்கஸ்வரூபாய நமஹ
ஓம் ஸாலக்ராம ஸூமஸ்வருபாய நமஹ
ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நமஹ
ஓம் ஜிதேந்த்ரியாய நமஹ
ஓம் சரணாகத வத்ஸலாய நமஹ
ஓம் ஸ்ரீ சைலசிகர வாஸாய நமஹ
ஓம் டம்ரிகநாத விநோதாய நமஹ
ஓம் வ்ருஷபாருடாய நமஹ
ஓம் துர்மதநாசகாய நமஹ
ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நமஹ
ஓம் மிதாஹாராய நமஹ
ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நமஹ
ஓம் ஸ்ரீசக்ரார்ச்சனதத்பராய நமஹ
ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நமஹ
ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நமஹ
ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நமஹ
ஓம் வேங்கடேச்வர சரணபத்யஷட்பதாய நமஹ
ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திர மௌளீஸ்வர பூஜாப்ரியாய நமஹ
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்