Let Me Sing a Kutty Story Song Lyrics in Tamil from Master Movie. Let Me Sing a Kutty Story Song Lyrics penned by Arunraja Kamaraj.
படத்தின் பெயர்: | மாஸ்டர் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | குட்டி ஸ்டோரி |
இசையமைப்பாளர்: | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்கள்: | விஜய், அனிரூத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்:
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
பே அட்டேன்சன் லிஸ்டேன் டூ மீ
என்னண்ணா இங்கிலிஷு
ஜஸ்ட் லிஸ்டேன் ப்ரோ
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
பே அட்டேன்சன் லிஸ்டேன் டூ மீ
இப் யூ வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ்
வேணாம் டென்சன் லீவ் இட் பேபி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
பலவித ப்ராப்ளேம்ஸ் வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
டூகெதர் மேன்
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
பே அட்டேன்சன் லிஸ்டேன் டூ மீ
இப் யூ வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ்
வேணாம் டென்சன் லீவ் இட் பேபி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
டிசைன் டிசைனா ப்ராப்ளேம்ஸ்
வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
நோ டென்சன் பேபி
ஸ்பீடா போனா
கவனம் மஷ்ட்டு
ஸ்லோவா போனா
ஸ்டெடியும் மஷ்ட்டு
அங்கேர் ஆல்வேஸ்
மிசேரி பேபி
பிரென்ட்ஸ்-ஆ நின்னா
பவர்புல் மாப்பி
கேட்டர்ஸ் ஆர் கோன்னா ஹேட்
பட் இக்னோர் காம்லி
நெகட்டிவெட்டி எல்லாம்
தள்ளி வை பேபி
போகஸ் ஆன் வாட் யூ
ட்ரீம் அன்ட் டோன்ட் வொரி மாப்பி
பாஸ்டிவிட்டி உன்ன லிப்ட்
பண்ணும் பேபி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
வெரி மெனி ப்ராப்ளேம்ஸ்
வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
ஸ்டூடெண்ட்ஸ்
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
பே அட்டேன்சன் லிஸ்டேன் டூ மீ
இப் யூ வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ்
வேணாம் டென்சன் லீவ் இட் பேபி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
டிசைன் டிசைனா ப்ராப்ளேம்ஸ்
வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
நோ டென்சன் பேபி
ஹார்ட் ஒர்க்கும் வேணும்
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்
செல்ப் மோட்டிவேஷன்
அது நீதானே
எடுகேஷன் வேணும்
டெடிகேஷன் வேணும்
செல்ப் வேல்யூவேஷன்
அத பண்ணி பாரேன்
டோன்ட் பீ த பெர்சன் ஸ்பேரிட்டிங்
ஹெட்ரெட் மாப்பி
பின்னாடி பேசுறது
ரொம்ப கிராப்பி
ஆல்வேஸ் பீ பொலைட் அண்ட்
ஜஸ்ட் டோன்ட் பீ நாஸ்ட்டி
யூ வில் பீ த ரீசன் டூ
மேக் சம் ஒன் ஹாப்பி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
பலவித ப்ராப்ளேம்ஸ் வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
ஒன் லாஸ்ட் டைம்
லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி
பே அட்டேன்சன் லிஸ்டேன் டூ மீ
இப் யூ வாண்ட் டேக் இட் ஆர் எல்ஸ்
வேணாம் டென்சன் லீவ் இட் பேபி
லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா
ஆல்வேஸ் பீ ஹாப்பி
டிசைன் டிசைனா ப்ராப்ளேம்ஸ்
வில் கம் அன்ட் கோ
கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி
தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஹவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி
தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஹவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி
ஜஸ்ட் ஆவ்சம் அண்ணா
நோ டென்சன் பேபி