Kannapura Nayagiye Mariyamma Song Lyrics

Kannapura Nayagiye Mariyamma Song Lyrics in Tamil from Amman Songs. L.R Eswari’s Kannapura Nayagiye Mariyamma Song Tamil Lyrics.

பாடல் வரிகள்

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா அம்மா

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

கண் திறந்து
பார்த்தாலே பொதுமம்மா
எங்க கவலை எல்லாம்
மனச விட்டு நீங்குமம்மா அம்மா

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

உத்தமியே
உன் அருளை நாடி வந்தோம்
பம்பை உடுக்கையோடு
உன் மகிமை பாடி வந்தோம்

பச்சிலையில் தேர் எடுத்து
வர வேண்டும் அம்மா
பச்சிலையில் தேர் எடுத்து
வர வேண்டும்
உன் பக்தருக்கு
வேண்டும் வரம் தர வேண்டும்

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

வேப்பிலையில்
நோய் எல்லாம் தீர்த்திடுவாய்
மன வேதனையை
திருநீறில் மாற்றிடுவாய்

காப்பாற்ற
சூலமதை ஏந்திடுவாய்
தினம் கற்பூர
ஜோதியிலே வாழ்ந்திடுவாய்

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

மலை ஏறும் தாய்
உனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கை
ஏத்தி வெச்சி பொங்கலிட்டோம்

மலை ஏறும் தாய்
உனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கை
ஏத்தி வெச்சி பொங்கலிட்டோம்

உலகால பொறந்தவளே
அருள் தருவாய்
உலகால பொறந்தவளே
அருள் தருவாய்
எங்க வீடெல்லாம் பால் போங்க
வரம் தருவாய்

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

கண் திறந்து
பார்த்தாலே பொதுமம்மா
எங்க கவலை எல்லாம்
மனச விட்டு நீங்குமம்மா அம்மா

கண்ணபுர
நாயகியே மாரியம்மா
நாங்க காரகமேந்தி
ஆட வந்தோம் பாருமம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *