Kadha Kadha Kadha Kelu Song Lyrics in Tamil from Aaha Kalyanam. Kadha Kadha Kadha Kelu Song Lyrics penned by Madhan Karky.
படத்தின் பெயர்: | ஆஹா கல்யாணம் |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | கத கத கத கேளு |
இசையமைப்பாளர்: | தரண் குமார் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்கள்: | சின்மயீ |
பாடல் வரிகள்:
குழு: நானனா நானனா நா
டும் டுடும் டும்
நானனா நானனா நா
டும் டுடும் டும்
பெண்: கத கத கத கேளு
இவ இவ கத கேளு
கெறங்கடிக்குற அழகோட
பூமி வந்தா
பெண்: இது இது இது வேணும்
அது அது அது வேணும்
அடம்பிடிக்குற கனவோட
வாழ்ந்து வந்தா
பெண்: எதையும் அவளுக்கு
அவளே முடிவெடுப்பா
உடுத்தும் உடையும்
அவளே வடிவமைப்பா
பெண்: வருஷம் முழுசும்
பல பசங்களும்
வரிசையில் நின்னாங்களே
அட இவள மடக்க
அட எவனுக்கும் முடியலையே
பெண்: ஆனா இப்ப
மடங்கிட்டா
ஒருத்தன் அழகில்
சொக்கி போய்ட்டா
பெண்: காதலிலே உன்னை
நெஞ்சில பூட்டிக்கிட்டா
நீ சிரிக்க இவ
வெட்கத்தை மாட்டிக்கிட்டா
பெண்: காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டா
நீ சிரிக்க இவ
வெட்கத்தை மாட்டிக்கிட்டா
பெண்: காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டா
நீ சிரிக்க இவ
வெட்கத்தை மாட்டிக்கிட்டா
குழு: நானனா நானனா நா
டும் டுடும் டும்
நானனா நானனா நா
டும் டுடும் டும்
பெண்: இது இது இத கேளு
இவன் இவன் இவன் கத கேளு
மணப்பறிக்குற சிரிப்போட
பூமி வந்தான்
பெண்: ஒரு கவலையும் இல்லாம
அலையிற ஒரு சிங்கம்
தினம் தினம் அது போல
வாழ்ந்து வந்தான்
பெண்: தினமும் அவன் பசிச்சா
தான முழிச்சிடுவான்
முடிய கலைச்சி இவன்
ஜீன்ஸையும் கிழிச்சிடுவான்
பெண்: பொண்ண பார்த்தா
இவன் கடலைய
மழையா பொழிஞ்சிடுவான்
கொலஞ்சி கொலஞ்சி
இவன் அருவியா
வளைஞ்சிடுவான்
பெண்: ஆனா இப்ப
சிக்கிக்கிட்டான்
ஒருத்தி அழகில்
சொக்கி போயிட்டான்
பெண்: காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டான்
உன் சிரிப்பில் அவன்
செம்மயா மாட்டிகிட்டான்
பெண்: காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டான்
உன் சிரிப்பில் அவன்
செம்மயா மாட்டிகிட்டான்
பெண்: காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டான்
உன் சிரிப்பில் அவன்
செம்மயா மாட்டிகிட்டான்
குழு: நானனா நானனா நா
டும் டுடும் டும்
நானனா நானனா நா
டும் டுடும் டும்
குழு: நானனா நானனா நா
டும் டுடும் டும்
நானனா நானனா நா
டும் டுடும் டும்