Jinukku Singari Song Lyrics in Tamil | Tamil Rap Songs

Jinukku Singari Song Lyrics in Tamil from Tamil Rap Songs. Jinukku Singari Song Lyrics Written in Tamil by Vaaheesan Rasaiya.

Jinukku Singari Lyrics in Tamil

நெத்தியில நெத்தியில
நெத்தியில பொட்டு வச்சு
நெய்வளவி சேலை கட்டி
நெத்தியில பொட்டு வச்சு
நெய்வளவி சேலை கட்டி

மத்தியான வெயிலுக்குள்ள
ஒத்த வெளியில
மத்தியான வெயிலுக்குள்ள
ஒத்த வெளியில

நீ மனசு வெறுத்து போற
காரணம் எனக்கு தெரியல
நீ மனசு வெறுத்து போற
காரணம் எனக்கு தெரியல

நெத்தியில குங்கும பொட்டு
வச்ச நிலா நீ வெட்கத்த விட்டு
மஞ்சலிலே நனைஞ்ச முத்து
மங்கை இருவிழி மல்லிகை மொட்டு

பளிங்கி போல உனது மேனி
ஒளிவிட்டு மக அழகுராணி
முந்தானையில முடிஞ்ச தேனீ
முல்லை மலர் உன்னால் மயங்குறேன்டி

நதியே அடி வனமே என் மனமே
பொன் சிலையே வரை முதலே
தென் கரையே அடி அழகே
சிறு நகல் சிறையில் அரக்கி

சிந்தாமணி எனக்கு
சேவல் கொடி நான் உனக்கு
மின்னிடும் தோடணிந்து
வாராய் என் மின்விளக்கு

கடல்களின் அலைகளில் பிறந்தவள்
அணிகலன் நிரைகளில் அணிந்தவள்
நெளிவுடன் நடனங்கள் புரிந்தவள்
ஜொலித்திடும் உடைகளை அணிந்தவள்

தகதிமி ஆட சொல்லி
கவி வரிகளை பாட சொல்லி
மங்கை அழகுகள் முழுதும் அள்ளி
பருகிய மகள் அழகை அள்ளி

அத்தை பெத்த முத்து ரத்தினமோ
பொத்தி வச்ச வீட்டு பாத்திரமோ
கட்டி வச்ச காதல் கவிதைகளை
கோர்த்து நானும் பாட்டு படிக்கவோ

மெல்லிடை அசை அழகில
மயங்கிய மகன் நான் அவளில
தேய்பிறை வான்வெளியில
உதிக்கிற கணம் விழிமுகத்தில

சிறியவளே சிறுமகளே
கால் கொலுசுல நான் சிறையே
கார்குழலே பூங்குழலே
முழு மெழுகுல வடிச்சவளே

சிங்கப்பூரு சேலைக்காரி
என் மனசுல காவல்காரி
மன்மதனை போதையில் அசத்துற
மாயவிழி மகள் மந்திரக்காரி

நீர் விழும் வீழ்ச்சியாய் கார்குழல்
நீந்திடும் மீன் வகை உன் விரல்
பாடிடும் சுவை தரும் தேன் குரல்
தேடியே வாடுறேன் உன் உடல்

கதகளி ஆடும்போது
கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு
மலர் முகம் காணும்போது
என் உயிரோ சிறையில் ஏறுது

நடக்குற நடக்குற
நடக்குற நடையழகு
அவளது இடையழகு
சேலைகள் மினுங்கிட
புது ரவிக்கையும் ஒரு தனியழகு

சிரிக்குது கண்ணு கருவிழி
சிவக்குது கண்ணம் மறுகுழி
அழகிய அவளது முகமது
மயக்குது ஒரு தனி முழுமதி

கூந்தலில் சிறை பிடித்தவள்
கவிஞர் காதலை கரம் பிடித்தவள்
ஆழ்க்கடல் முத்து குளித்தவன்
கன்னி அழகிலே சிக்கி தவிச்சவன்

பாரதி கம்பனும் தேடிய மைவிழி
மாயங்கள் ஆயிரம் கொண்டது என் வழி
சோலைக்கிளி அவள் அன்னக்கிளி
மாலை பிண்ணி தந்த சங்க மலர்க்கொடி

நாடறிஞ்ச அழகிகளா
நீங்க எங்க ஜோடி
உங்கள கட்டிக்கவா வச்சுக்கவா
சொல்லி கொடுங்கடி

கத்திரிப்பூ ரவிக்கை போட்ட
சின்ன பைங்கிளி
கத்திரிப்பூ ரவிக்கை போட்ட
சின்ன பைங்கிளி

உன்ன குவாட்டருக்கு
உன்ன குவாட்டருக்கு
உன்ன குவாட்டருக்கு
ஊறுகாயா தொட்டுக்க வாடி
உன்ன குவாட்டருக்கு
ஊறுகாயா தொட்டுக்க வாடி

Nethiyila Pottu Vachu Remix Lyrics

Nethiyila Nethiyila
Nethiyila Pottu Vachu
Neivalavi Selai Katti
Nethiyila Pottu Vachu
Neivalavi Selai Katti

Mathiyaana Veyilukkulla
Otha Veliyila
Mathiyaana Veyilukkulla
Otha Veliyila

Nee Manasu Veruthu Pora
Kaaranam Enakku Theriyala
Nee Manasu Veruthu Pora
Kaaranam Enakku Theriyala

Nethiyila Kunguma Pottu
Vacha Nilaa Nee Vetkatha Vittu
Manjalilae Nanaincha Muthu
Mangai Iruvizhi Malligai Mottu

Palingi Pola Unadhu Meni
Olivittu Maga Azhagu Raani
Mudhanaiyila Mudincha Theni
Mullai Malar Unnal Mayanguren Di

Nadhiye Adi Vaname En Maname
Pon Silaiye Varai Mudhale
Then Karaiye Adi Azhage
Siru Nagal Siraiyil Arakki

Chinthamani Enakku
Seval Kodi Naan Unakku
Minnidum Thodaninthu
Vaarai En Min Vilakku

Kadalkalin Alaikalil Pirandhaval
Anikalan Niraikalil Anindhaval
Nelivudan Nadanangal Purindhaval
Jolithidum Udaikalai Anindhaval

Thagathimi Aada Solli
Kavi Varikalai Paada Solli
Mangai Azhagukal Muzhudhum Alli
Parugiya Magal Azhagai Alli

Athai Petha Rathinamo
Pothi Vacha Vettu Pathiramo
Katti Vacha Kadhal Kavithaikalai
Korthu Naanum Pattu Padikkavo

Mellidai Asai Azhagila
Mayangiya Magan Naan Avalila
Theyipirai Vaan Veliyila
Udhikkira Kanam Vizhi Mugathila

Siriyavale Sirumagale
Kaal Kolusu La Naan Siraiye
Kaar Kuzhale Poonguzhale
Muzhu Mezhugula Vadichavale

Singapore Selai Kaari
En Manasula Kaaval Kaari
Manmadhanai Bodhaiyil Asathura
Maaya Vizhi Magal Maayakkari

Neer Vizhum Veezhchiyaai Kaar Kuzhal
Neenthidum Meen Vai Un Viral
Paadidum Suvai Tharum Thean Kural
Thediye Vaaduren Un Udal

Kathakali Aadum Podhu
Kaal Kolusugal Jolikkum Paaru
Malar Mugam Kaanum Podhum
En Uyiro Siraiyil Erudhu

Nadakkura Nadakkura
Nadakura Nadaiyazhagu
Avaladhu Idaiyazhagu
Selaigal Minungida Pudhu
Ravikkaiyum Oru Thaniyazhagu

Sirikkudhu Kannu Karuvizhi
Sivakkudhu Kannam Marukuzhi
Azhagiya Avaladhu Mugamadhu
Mayakkudhu Oru Thani Muzhumadhi

Koondhalil Sirai Pudithaval
Kavingnar Kadhalai Karam Pudithaval
Aazh Kadal Muthu Kulithavan
Kanni Azhagile Sikki Thavichavan

Bharathi Kambanum Thediya Mai Vizhi
Mayangal Aayiram Kondathu En Vazhi
Solai Kili Aval Annakkili
Malai Pinni Thantha Sanga Malar Kodi

Nadarincha Azhagikalaa
Neenga Enga Jodi
Ungala Kattikavaa Vachukavaa
Solli Kodunga Di

Kathari Poo Ravikkai Potta
Chinna Painkili
Kathari Poo Ravikkai Potta
Chinna Painkili

Unna Quater-Ku
Unna Quater-Ku
Unna Quater-Ku
Oorukaaya Thottuka Vaadi
Unna Quater-Ku
Oorukaaya Thottuka Vaadi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *