Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Jai Sultan Song Lyrics in Tamil | Sulthan Movie

Jai Sultan Song Lyrics in Tamil from Sulthan Movie. Jai Sulthan Song Lyrics penned by Viveka and Sung by Anirudh, Gaana Guna, Junior Nithya.

படத்தின் பெயர்:சுல்தான்
வருடம்:2021
பாடலின் பெயர்:ஜெய் சுல்தான்
இசையமைப்பாளர்:விவேக்-மெர்வின்
பாடலாசிரியர்:விவேகா
பாடகர்கள்:அனிரூத் ரவிச்சந்தர்,
கானா குணா, ஜூனியர் நித்யா

பாடல் வரிகள்:

குழு: ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

குழு: சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

ஆண்1: ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
குழு: அய்யோ

ஆண்1: ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏ

ஆண்1: ஹே மக்கியாநாளு
கிதான்ரத்தே சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்

ஆண்1: நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது
விக்கிச்சின்னா எல்லாம் குளோஸ்சே

குழு: வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ

குழு: கலக்குறியே சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ

ஆண்1: ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே

குழு: ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹான்
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹைய்யோ

குழு: ஹே நிக்கல் ஹே குந்தல்
ஹே நிக்கல் ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலே

ஆண்2: ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்

ஆண்3: மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம் ஹேய்

ஆண்2: சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்

ஆண்3: பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

ஆண்1: சம்பவம் செய்யும்
வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும் கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

ஆண்: வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ

ஆண்: தூக்கி சொல்லு

குழு: வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ

குழு: கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா ஆ
உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா ஆ

குழு: சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு: அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு: சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.