Kadhal Kanmani Song Lyrics in Tamil from Bachelor Movie. Kadhal Kanmani Song Lyrics penned in Tamil by Nithish and Sung by GV Prakash Kumar
படத்தின் பெயர்: | Bachelor |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | காதல் கண்மணி |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நிதிஷ் |
பாடகர்கள்: | ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன் |
Kadhal Kanmani Song Lyrics in Tamil
ஆண்: ஆமோர் லவ்
மை லஸ்ட்
பெண்: இஸ் லவ்
பெண்: நானும் நானா
நானும் நானா
நானும் நானா நானா
ஆண்: காதல் கண்மணி
செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆண்: சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூரல் நீயாவாய்
பெண்: என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா
ஆண்: முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்
ஆண்: போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்
ஆண்: பகலோடு இருள் கோர்க்கும்
பெண்: இருள் கோர்க்கும்
ஆண்: மாலை போல்
பெண்: மாலை போல்
ஆண்: ஆவோம் வா
பெண்: ஆவோம் வா
ஆண்: விடியாத
பெண்: விடியாத
ஆண்: நாள் ஒன்றில்
பெண்: நாள் ஒன்றில்
ஆண்: எல்லைகளாய்
பெண்: எல்லைகளாய்
ஆண்: இருப்போம் வா
ஆண்: காதல் கண்மணி
செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆண்: சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூரல் நீயாவாய்
பெண்: ஆமோர் லவ்
மை லஸ்ட் இஸ் லவ்
பெண்: நானும் நானா
நானும் நானா
நானும் நானா நானா
Short Info
“காதல் கண்மணி” என்ற பாடலானது 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்லர் என்ற இந்திய தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜி.டில்லிபாபு தயாரித்த இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் திவ்யா பாரதி நடித்துள்ளனர். இது திவ்யா பாரதிக்கு தமிழ் அறிமுக திரைப்படம் ஆகும். இப்படம் 3 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் பற்றி அறிந்து கொள்ள Wikipedia.