Hey Love Song Lyrics in Tamil from Joshua Imai Pol Kaakha Movie. Hey Love Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.
பாடலின் பெயர்: | ஹே லவ் ஜோஷ்வா |
---|---|
படத்தின் பெயர்: | ஜோஷ்வா |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | கார்த்திக் |
பாடலாசிரியர்: | விக்னேஷ் சிவன் |
பாடகர்கள்: | ஷாஷா திரிபதி, கார்த்திக் |
பாடல் வரிகள்:
பெண்: என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போனது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
பெண்: என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோன்றுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
பெண்: ஹே லவ் ஜோஷ்-வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் த டீல்
ஆர் யூ கோன பீ ஜஸ்ட் மைன்
பெண்: வோ ஹோ
பெண்: ஹே லவ் ஜோஷ்-வா
எந்தன் உலகத்தை காணவா
தேர்ஸ் எ லாட்டா சோஸ் பட் ட்ரஸ்ட் மீ
இட்ஸ் டிவைன்
பெண்: கண் அடிக்கடி உன்னை காட்டுது
உன் பார்வையில் என்னை மாட்டுது
உன் நிழலினுள் நிற்க தோணுது
புது கனவினுள் காலை ஊன்றுது
பெண்: என் சட்டை மேல் உந்தன் வாசனை
அதை பற்றியே எந்தன் யோசனை
அவ் வாசனையை எப்போதம் வீசவை
நல்ல தமிழிலே என்னை பேச வை
பெண்: ஹே லவ் ஜோஷ்-வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் த டீல்
ஆர் யூ கோன பீ ஜஸ்ட் மைன்
பெண்: வோ ஹோ
பெண்: ஹே லவ் ஜோஷ்-வா
எந்தன் உலகத்தை காணவா
தேர்ஸ் எ லாட்டா சோஸ் பட் ட்ரஸ்ட் மீ
இட்ஸ் டிவைன்
பெண்: கண்கள் போல் நான் என்றும் உன்னகு
இமை போல நீ என்றும் எனக்கு
இடையே இடைவெளியெல்லாம் எதற்கு
வேறேதும் தேவையா நமக்கு?
ஆண்: சொல்வாயா… நீ…
ஆண்: என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போனது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
ஆண்: என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோன்றுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
ஆண்: ஹே யூ ஆர் சுயர் அபோட் ஜோஷ்-வா
எந்தன் உலகத்தை காணவா
சோ வாட்ஸ் த டீல்
ஆர் யூ கோன பீ ஜஸ்ட் மைன்
பெண்: வோ ஹோ
பெண்: ஹே லவ் ஜோஷ்-வா
எந்தன் உலகத்தை காணவா
தேர்ஸ் எ லாட்டா சோஸ் பட் ட்ரஸ்ட் மீ
இட்ஸ் டிவைன்
ஆண்: தேர்ஸ் எ லாட்டா சோஸ் பட் ட்ரஸ்ட் மீ
யூ ஆர் கோன பீ பைன்