Nagarathey Song Lyrics in Tamil

Nagarathey Song Lyrics in Tamil from Ivanthan Uthaman Movie. Naga Naga Nagarathey Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

பாடலின் பெயர்:நக நக நக நகராதே
படத்தின் பெயர்:இவன் தான் உத்தமன்
வருடம்:2020
இசையமைப்பாளர்:S.தமன்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன் 
பாடகர்:அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள்:

நக நக நக நகராதே
நகராதே நகராதே
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே

தக தக தக தகவேன நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே அடி அழகே

தனியாய் தூங்க வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒழிந்த நேரம் போதுமடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்கா நேரம் இல்லை

நக நக நக நகராதே
நகராதே…
நகராதே நகராதே
நகராதே…
உன் இதழை நகர்த்தாதே
நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே

இருப்பாளா இருப்பாளா
ஏடாகூட ஆசை ஒன்றை
எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள்
எரியும் நேரம் முடியும் வரை
இருப்பாளா இருப்பாளா

படுத்து தூங்கும் நேரம் கூட
பல்லை காட்ட வைத்து விட்டாள்
படி படியாக எழுப்பி விட
போறாளா

நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் தங்க வைப்பாளா…
நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் வாழ வைப்பாளா…

இன்று இதழும் இதழும்
இடிக்க விடுவாளா

நக நக நக நகராதே
பெண்ணே நீ நகராதே
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே

தக தக தக தகவேன நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே

தனியாய் தூங்க வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒழிந்த நேரம் போதுமடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்கா நேரம் இல்லை

நக நக நக நகராதே
நகராதே…
நகராதே நகராதே
நகராதே…

உன் இதழை நகர்த்தாதே
நகர்த்தாதே…
ஒரு தவறும் நடக்காதே
அடி அழகே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *